ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வாக்காளர்கள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச்செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறான தடை அமுலில் இருக்கும்போதே, தபால் மூல வாக்களிப்பின்போது, வாக்குச் சீட்டை படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய…
செய்திகள்
-
-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறுகிறது. 2,849 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இப் பரீட்சையில், 323,879 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். அதன்படி, இப் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இதேவேளை,…
-
வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்பு செயல்முறைக்கு இணங்க,…
-
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்காதவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை முதல் 21 ஆம் திகதி சனிக்கிழமை வரையான காலப்பகுதியில், அருகாமையிலுள்ள தபால் அலுவலகங்களில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி தமது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியுமென…
-
பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு, 2025 ஆம் ஆண்டு முதல் ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் சீருடைக்கென 7,500 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புத்தசாசன, மத விவகார, கலாசார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை…
-
வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், தனிநபர் வருமான வரி (Personal Income Tax ) கட்டமைப்பில் திருத்தங்களைச் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட…
-
நாட்டில் வழமையான மற்றும் வினைத்திறன்மிக்க போக்குவரத்து சேவையை நிறுவும் நோக்கில், 3,000 கோடி ரூபா (92 மில்லியன் அமெரிக்க டொலர்) செலவில் புனரமைக்கப்பட்ட அநுராதபுரம் – மஹவ ரயில் பாதை, கடந்த 12 ஆம் திகதி ரயில்வே திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.…
-
யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தெல்லிப்பளையில் உள்ள இல்லத்தில் நேற்று சந்தித்தபோது…
-
இரண்டாவது உலக இந்து மாநாட்டை தலைமை தாங்கி நடத்தி இந்துக்களுக்கு பெருமை சேர்த்த ஜனாதிபதி ரணிலுக்கே இந்து மக்களின் ஆதரவென சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் இந்து…
-
விவசாய நடவடிக்கைகளுக்காக விவசாயிகள் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தள்ளுபடி செய்வதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் விவசாய வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாயக் கடன்கள்,…