ருவண்டி பிளஸ் 20+’ என்ற பெயரில் 105 பக்கங்களில் அண்மையில் வெளிவந்திருக்கின்றது புத்தளம் பைஸானா என்ற புனைபெயரில் எழுதி வருகின்ற செல்வி பைஸானா பைரூஸ் வழங்கியிருக்கின்ற தமிழ்க் கவிதை நூல். இஸ்லாஹியா பெண்கள் கல்லூரியில் கல்வி பயின்று தற்போது தென்கிழக்குப் பல்கலைக்…
கவிதை/ இலக்கியம்
-
-
நான் கல்லாக இருந்தாலும் பரவாயில்லை பிறர் விரும்பும் சிற்பமாய் இருக்க விரும்புகின்றேன் நான் மண்ணுக்குள் மறைந்திருந்தாலும் பரவாயில்லை ஜொலிக்கும் வைரமாக இருக்க விரும்புகின்றேன் நான் விதையாக இருந்தாலும் பரவாயில்லை வளரும் விருட்சமாய் இருக்க விரும்புகின்றேன் நான் மண்ணாக இருந்தாலும் பரவாயில்லை மரங்களுக்கு…
-
அசைவுகளை ஒவ்வொன்றாக இரசித்தேன் குறும்புக்கார குழந்தை அவள். கண்ணாடி வளையலணிந்து சமைக்கையில் அவ்வோசையும் இசையென இரசித்தேன். ஒலி எழுப்பாத மெல்லிய சலங்கை கால்களிலணிந்தவள் நடக்கையில் தென்றலின் ஓசையை இரசித்தேன். மை பூசா அவள் கருவிழிகள் காண்கையில் கார்மேகம் சூழ்கையில் வரும் தென்றல்போல்…
-
துலாவில் தண்ணீர் அள்ளி எடுத்து தனது துயரங்களை எல்லாம் மறைத்துக்கொண்டு சாம்பல் போட்டு தமது சமையலுக்கான சட்டி பானைகளை சுத்தம் செய்கிறாள் சுமைதாங்கியாக தனது குடும்பத்தை நாளும் பராமரிக்கும் வாடிவதங்கிய அந்த ஏழை தாயொருத்தி பூமிதனில் நாம்காணும் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி…
-
பணம் பத்தல்ல பல நூறும் செய்யும் பாதாளத்தில் கிடந்தவனையும் ஆகாயத்தில் பறக்க வைக்கும் சிரிக்க வைக்கும் பணமேதான் சிலவேளை பதறவும் வைக்கும் நெருங்கிய உறவுகளைக்கூட நெருங்க விடாமல் செய்யும் நொறுங்கின உள்ளங்களை கண்டும் காணாமல் நகரும் கருவறை முதல் கல்லறை வரை…
-
அன்பாய் அனைவரும் ஒன்றாய் வாழ்வோம்..! மதங்கள் கடந்து மனிதனாய் வாழ்வோம்..! ஏழை எளியோர்க்கு கொடுத்துதவுவோம்..! ஏணியாய் இருந்து அனைவர் வாழ்வையும் ஏற்றிடுவோம்…! பொறாமை களைந்து சமத்துவமாய் வாழ்ந்திடுவோம்..! ஒன்றே உலகம் ஒன்றே நாம் என ஒற்றுமையை இங்கு வளர்த்திடுவோம்..! பேதங்கள் ஒழிய…
-
காரைக்கவியின் ‘சீத்துவக்கேடு, துலைஞ்சு போன எங்கட வாழ்க்கை’ எனும் நூல் வெளியீட்டு விழா இன்று செப்டெம்பர் 15ஆம் திகதி மாலை 4.31 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் தலைமை தாங்கி வரவேற்புரை…
-
தோற்றுப்போன காதல் நேற்றின் தாக்கம் தருகிறது இரவுகள் வருவது தூங்கிட தானே விழிப்புகள் வரம்பு மீறிக்கிடப்பதோ நினைவாலே தானே காற்றை உள்வாங்கி இசை மீட்டும் மரங்களைப்போல நேற்றை உள்வாங்கி நினைவை சுமக்கிறது உணர்வு பிடிப்பட்டவை எல்லாம் ஒத்திகை பார்க்க தான் போகிறது…
-
சளைக்காத நடை நடந்து சரித்திரம் படைத்த சாகசப் புதல்வனே! ஷஹ்மி ஷஹித் எனும் என் உடன் பிறவா சகோதரனே! பேருவகை மண்ணின் வெற்றி வீரனே! பேருவளை ஈன்ற புகழ் பூத்த மைந்தனே! உன் வழிநிறைந்த கால்களுக்கு ஒத்தடம் தர என் வரிகள்…
-
ஒரு கவிஞன் தனக்காக மட்டும் யோசிப்பதில்லை சக இதயத்தின் குமுறல்களுக்கும் நிறைவேறா ஆசைகளுக்கும் தன் கவிதை தீனியாகிப் போகட்டும் என்பதற்கும் சேர்த்து தான் யோசிக்கிறான்.. சில சமயம் அவனுக்காகவும் வாழ்ந்தும் போகிறான் இருப்பினும் அவன் ஒருமையிலே விமர்சிக்கப்படுகிறான் ஒருமையிலே ஆரதிக்கப்படுகிறான் ஒருமையில்…