ஹமாஸ் – இஸ்ரேல் போர் ஏறக்குறைய 11 மாதங்களை கடந்து நகர்கிறது. தற்போதைய பிராந்திய அரசியல் சூழலில் யூதர்கள், போரை தொடங்கிய ஹமாஸின் மீதான நடவடிக்கையை விடுத்து இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். பணயக் கைதிகளை மீட்டெடுக்கும் கோரிக்கையை…
பத்திகள்
-
-
இஸ்ரேல்- ஹமாஸ் போர் நீடிக்கும் நிலையில் பாரிய அழிவுகளை அரேபிய தரப்பு எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. போர் படிப்படியாக காசாவின் நிலப்பரப்பை கடந்து லெபலான் பகுதிைய நோக்கி விஸ்தரிக்கப்படுகிறது. இத்தகைய பாரிய போர் நகர்வு மேற்காசிய அரசியலில் பதற்றத்தை அதிகரிக்க முனைவதோடு உலக…
-
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நகர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது ரஷ்யாவுக்குள் ஊடுருவி தாக்குதலை மேற்கொள்ளும் உக்ரைன் அதிக ஆதரவையும் வெற்றிகளையும் தனதாக்கியுள்ளதாக வெளிப்படுத்த முயற்சிக்கிறது. இதனை மேற்கு ஊடகங்களும் முதன்மைப்படுத்தி வருகின்றன. ஆனால் போரில் எப்போதும் திறன்களையும், ஆயுத…
-
சமகால சர்வதேச அரசியலை யுத்தங்களும், இராஜதந்திர மோதல்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. அண்மைய வாரங்களின் கட்டுரைகளும் அவற்றின் பிரதிபலிப்பாகவே அமைந்தன. இச்சூழலில் தென்னாசியாவில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் ஏற்பட்ட மாணவர் புரட்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் வரலாறு மாணவர் புரட்சியோடு…
-
சர்வதேச அரசியல் களம் ஒரு புதிய திசையை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கின்றது. இது என்றும் இல்லாதவாறு மேற்காசிய அரசியலில் பதற்றத்தையும் போரையும் அதற்கான உத்திகளையும் தீவிரப்படுத்தி வருகின்றது. குறிப்பாக அண்மையில் ஹமாஸ் அமைப்பினுடைய அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது…
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கமலாஹாரிஸ் வருகைக்குப் பின் முதன்மை பெறத் தொடங்கியுள்ளது. இதுவரையும் முன்னணியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் பின்னுக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் ஆதரவு அதிகரித்துள்ளது. சடுதியான மாற்றத்திற்கு கமலாஹாரிஸின் வருகையே பிரதான காரணம்…
-
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற ஒரு பாடல் வரி கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் நடைமுறையில் இது சாத்தியமாகாது. திருட்டை ஒழிக்க வேண்டுமாயின், கடுமையான சட்டங்கள் வேண்டும். வலுவான சட்டக் கட்டமைப்பு வேண்டும். இங்கே திருடர் என்று சொன்னவுடன்…
-
உலகிலேயே வலுவான ஜனநாயக நாடாக கருதப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுதற்கான நகர்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் பல அரசியல் கட்சிகள் காணப்பட்டாலும் தேசியளவில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களே ஜனாதிபதித் தேர்தலில் அறியப்படுபவர்களாக உள்ளனர். அதனடிப்படையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும்…
-
உலகளாவிய அரசியல் வலுவான போட்டிக் களத்தை திறந்துள்ளது. புரட்சியாளன் லெனின் குறிப்பிட்டது போல் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நிலவும் போட்டியே முதலாம் இரண்டாம் உலக போர்களுக்கான அடிப்படை எனக் குறிப்பிட்டார். ஆனால் அதன் பின்னர் உலகம் அடைந்த மாற்றங்களினால் ஏகாதிபத்தியம் தனக்குள் உள்ள…
-
பாராளுமன்ற ஜனநாயகத்தின் தாயகம் என்று அலங்கரிக்கப்படும் பிரித்தானியாவில் 2024 க்கான தேர்தல் நிறைவுற்று முடிவுகள் வெளியாகி புதிய பிரதமரும் ஆட்சியும் ஏற்பட்டுள்ளது. பழமைவாதக் (Conservative Party) கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஜனநாயகத்தின் பெயரால் பல பிரதமர்கள் பல…