லெபனானின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை விமானங்களில் பேஜர் மற்றும் வோக்கி டோக்கி உள்ளிட்ட வயர்லெஸ் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டுக்கு கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் எமிரேட்ஸ் எயார்…
உலகம்
-
-
உலக அரசியலில் மேற்கு ஆசியா எப்போதும் தனித்துவமான இடத்தை அதன் எண்ணெய் வளத்தினால் கொண்டிருக்கின்றது. தற்போது இஸ்ரேல் நடத்தும் போரானது அத்தகைய வளம் கொண்ட மேற்காசியாவில் தனது நீண்ட இருப்பை உறுதி செய்வதாகவும் மேற்குலகத்தின் நலன்களை முழுமைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது. காசாவில் தொடங்கிய…
-
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு தேசத்தையே கலங்கச் செய்துள்ளது. அவரது மறைவுச் செய்தியை அறிந்து தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர். தொழிலதிபரான அவர் இந்தியர்களின் இதயங்களை வென்றது எப்படி?. கடந்த புதனன்று மாலை மும்பையில்…
-
இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டு கட்சியும், ஹரியானாவில் பா.ஜ.கவும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றன. இந்த நிலையில், கடந்த ஓராண்டில் நடைபெற்ற தேர்தல்களில் அதிக வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றதா?…
-
இந்திய அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாகிய ஹரியான, ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஹரியானாவில் பா.ஜ.கவும். ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களைக்…
-
இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டத்தின் கவரைப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை செய்வதற்காக 05 உயர் அதிகாரிகளை கொண்ட குழுவை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது. கவரைப்பேட்டை ரயில்…
-
இஸ்ரேல் – ஹமாஸ் போரானது பிராந்திய போராக பரிமாணம் பெற ஆரம்பித்துள்ளது. போரின் தொடக்கம் ஹமாஸ் மீதான தாக்குதலாக மட்டுப்படுத்தப்பட்டு இருந்த சூழல் படிப்படியாக விரிவடைந்து லெபனான், சிரியா எமன் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் என்ற தளத்தில் தரைவழி தாக்குதலுக்குரிய…
-
இந்தியாவில் வாரிசு அரசியல் என்பது நீண்டகால சர்ச்சையாக இருந்து வருகிறது. எனினும் இது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஒரு மருத்துவரின் மகன் மருத்துவராவதும், ஆசிரியரின் மகன் ஆசிரியராவதும் எப்படி இயல்பானதோ அதேபோல் அரசியலில் வாரிசுகள் வருவதும் இயல்பானதே அரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது…
-
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளமை, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழகத்தில் குடும்ப அரசியல் கோலோச்சுவதாக எதிரணிகள் கடுமையாக் கண்டனம் தெரிவிக்கின்றன. அதேவேளை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்ளும் அதிருப்தி…
-
இஸ்ரேல் ஹமாஸ் போர் லெபனானை நோக்கி விரிவாக்கம் அடைந்துள்ளது. படிப்படியாக தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் திட்டமிடுகின்றன. அதற்கான தயாரிப்புகளை முழு அளவில் முன்னெடுக்கவும் அமெரிக்கா அதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாரான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய ஹமாஸ் அமைப்பும் ஈரானும்…