கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்ற 16 வயது மாணவி 356 மீற்றர் உயரம் கொண்ட தாமரை கோபுரத்தின் பார்வையாளர் பகுதியிலிருந்து குதித்து அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இதுதொடர்பில் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் மிகவும் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்து…
Highlights
-
-
பேருவளை சீனன் கோட்டை குட்டிமலை ஜாலிய்யா தர்கா ஸாவியா மஸ்ஜிதில் வருடாந்த காதிரிய்யா மனாகிப் மஜ்லிஸ் தமாம் வைபவம் இன்று (13.10.2024) அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமாகவுள்ளது. கலி பதுஷ்சாதுலிகளான மௌலவி எம்.எம்.செய்னுலாப்தின் (பஹ்ஜி) அஷ்ஷேய்க் இஹ்ஸானுதீன் அபுல்ஹசன் (நளீமி) ஆகியோர்…
-
முஸ்லிம் மக்கள் மத்தியில் பல்வேறு அரசியல் தலைமைகள் உள்ளூராட்சி மன்றத்திலிருந்து பாராளுமன்றம் வரைக்கும் அங்கம்வகித்து செயற்பட்டு வருகின்றபோதிலும் அவ்வப்போது, ஆங்காங்கே அபிவிருத்திகள் நடைபெற்றாலும், இன்னும் அம் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமலுள்ளதாக, மட்டு. மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்…
-
இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டத்தின் கவரைப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை செய்வதற்காக 05 உயர் அதிகாரிகளை கொண்ட குழுவை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது. கவரைப்பேட்டை ரயில்…
-
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இலங்கை அணி ஆடும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்கள் இன்று ஆரம்பமாகும். தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பின்னரே இலங்கை அணி வெள்ளைப் பந்துக்கு திரும்புகிறது. என்றாலும் நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகள்…
-
ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர்…
-
அமெரிக்காவின் சுபாய் கிராமத்தில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுவது நவீன உலகில் ஒரு அரிய காட்சியாகும். அமெரிக்காவின் கிராண்ட் கேனியனின் ஆழத்தில், ஹவாசுபாய் பழங்குடியினர் வாழும் சுபாய் கிராமம் இருக்கிறது. இந்த கிராமம் மிகவும் தொலைதூரத்தில் அமைந்துள்ளதால், இங்கு சாலை…
-
உலக அஞ்சல் தினத்தில் நுவரெலியா தபாலகத்தையும் அதனுடைய சொத்துக்களையும் எவருக்கும் அல்லது எந்த நிறுவனத்துக்கும் விற்பனை செய்வதில்லை என்ற வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்மானத்தை அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்திருந்தார். இது இலங்கையின் பழமையான வரலாற்றை கொண்ட தபால் திணைக்களத்துக்கு கிடைத்த ஒரு…
-
தலைமாட்டில் குத்துவிளக்கு ஒளிர்ந்து கொண்டே இருந்தது. மங்கிய ஒளியில் அப்பாவின் முகம் தெளிவாகத் தெரிகின்றது….. “அப்பா” பட்டு வேட்டியில் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தார். கையுறை போட்ட கைகள் பின்னிப் பிணைந்திருந்தன. முகம் நீசமற்ற அமைதியாக இருத்தது. அவளது உதடுகள் “அப்பா” என்று…
-
நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜெயராம், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யாவின் 44-வது படமான இதன் படப்பிடிப்பு அந்தமான்…