Home » பிரிட்டனின் மேயர் தேர்தலில் தொழிற்கட்சி அபார வெற்றி

பிரிட்டனின் மேயர் தேர்தலில் தொழிற்கட்சி அபார வெற்றி

by Damith Pushpika
May 5, 2024 6:00 am 0 comment

பிரிட்டனில் நடைபெற்ற மேயர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கின் York மற்றும் North Yorkshire ஆகிய இடங்களில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஏனெனில் பிரிட்டன் முழுவதுமுள்ள கவுன்சில் தேர்தல்களில் Tory territory பெரும் தோல்வியை சந்தித்தன.

Tory territory வேட்பாளரின் 27.3 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில் தொழிற்கட்சி மேயர் டேவிட் ஸ்கைத் 35.1 சதவீத வாக்குகளுடன் பிராந்தியத்தின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரிஷி சுனக், வடக்கு யார்க்ஷயரிலுள்ள ரிச்மண்ட் தொகுதியின் எம்.பி. தொழிற்கட்சியின் செய்தித் தொடர்பாளர், பிரதமரின் சொந்தக் கட்சியினர் Tory territoryகளை விட தொழிற்கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட Tory territory எம்.பி. ஸ்காட் பென்டனை மாற்றுவதற்கான போட்டியில் தொழிற்கட்சியின் வெற்றி ‘உண்மையில் வரலாற்று சிறப்புமிக்கது’ மற்றும் தேசிய அளவில் ‘மிக முக்கியமான முடிவு’ என்று சர்கெய்ர் கூறினார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division