தல பொங்கல் பண்டிகையை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் தன் பேரனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனி தட்டிலுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் கீர்த்தி சுரேஷின் …
சினிமா
-
-
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் திரைப்படம் குறித்து அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அதன் பின்னர், இந்த படம் குறித்து எந்தவிதமான தகவலும் இல்லாமல் இருந்தது.இந்நிலையில், விடுதலை 2 படம் சமீபத்தில் வெளியான பிறகு, இயக்குனர் …
-
அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது ‘விடாமுயற்சி’ படத்தின் ட்ரெய்லர். காதலும் காதல் நிமித்தமுமான வசனங்கள், காட்சிகளுடன் தொடங்கும் ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர் பின்னர் அக்ஷன் மோடுக்கு நிதானமாக மாறுகிறது. க்ரைம் – த்ரில்லராக இருந்தாலும் நிதானமாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது …
-
கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் பாலாவுக்கு அவரது திரையுலக வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய வர்மா திரைப்படம் திருப்திகரமாக இல்லை எனக் கூறப்பட்டு வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் இயக்கி வெளியிட்டார்கள். அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் …
-
“நான் ஒரு என்டர்டெயினர்” என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்தினை மக்களுடன் காண இயக்குநர் சுந்தர்.சி திரையரங்குக்கு சென்றார். அப்போது பத்திரிகையாளர்கள் …
-
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் சினிமாவில் நுழையும் முன்பு, 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். அவற்றில், ஏர் ஆசியா, ஹெப்ரான் பில்டர்ஸ், கல்யாண் சில்க்ஸ், சிஎஸ்சி கம்யூட்டர்ஸ், மலபார் கோல்டு, சக்தி மசாலா …
-
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். …
-
சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் திருமணமான நிலையில், அவர் சினிமாவில் இருந்து விலக இருப்பதாகவும், தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. நடிகை …
-
“நான் இன்னும் எனக்கான படத்தை உருவாக்கவில்லை. எனக்கு முழுமையாகத் திருப்தி தரும் ஒரு படத்தை இதுவரை இயக்கியதாகத் தெரியவில்லை” என்கிறார், பிரபல ஹாலிவுட் இயக்குநரான ரோமன் பொலான்ஸ்கி (Roman Polanski). மேக்பத், சைனா டவுன், த டெனன்ட் (பிரெஞ்ச்), த பியானிஸ்ட் …
-
காதலிக்க நேரமில்லை’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ம் திகதி ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்று அறிவித்துவிட்டார்கள். இதனால் பல்வேறு படங்கள் பொங்கல் வெளியீட்டை உறுதிச் செய்து வருகின்றன. இதில் ‘காதலிக்க நேரமில்லை’ …