ந்த பெரிய கிராமத்திலுள்ள மகா வித்தியாலயம் அது. அண்மையில் தேசிய பாடசாலையாகவும் உயர்ந்து நிற்கிறது. அந்த பாடசாலையின் ஐந்தாம் வகுப்பு வகுப்பாசியர் உமா ரீச்சர், வகுப்புக்கு அன்று வர சற்றுத் தாமதமாகி இருந்தது. அதனால் அன்று முதல் பாட வேளை அந்த …
சிறுகதை
-
-
“என்ன நடந்த ஹாஜி?” “ஏன்ட புள்ள… ஏன்ட புள்ள… ஹசரத் ஏன்ட புள்ளக்கி நடந்தத பாருங்க ஹசரத்.” “பொறுமையா இரிங்க ஹாஜி… பொறுமையா இரிங்க.. அல்லாஹ்வுக்காக பொறுமையா இரிங்க” ஹசரத் அன்வர் ஹாஜியாரை ஆறுதல்படுத்தினார். “நேத்து பெமிலில எல்லாரும் சேந்து ட்ரிப் …
-
“றிங்..றிங்…” பரீனாவின் தொலைபேசி சிணுங்கியது “அஸ்ஸலாமு அலைக்கும் ” “வஅலைக்குமுஸ்ஸலாம் ” இண்டைக்கி இப்தாருக்கு வாறதானே அன்ரீ?” என்று பரீனாவின் தங்கையின் மகள் ஷம்லா கேட்க ” இன்ஷா அல்லாஹ் பாப்பம்” “என்ன அன்ரீ நீங்க பாப்பம் என்டு செல்ற. வரோணும் …
-
நெருப்பு வெயிலில் காய்ந்த பகல் நெல்லுப்பாய்போல் முறுகிக் கிடந்தது வீதி. ஊரில் மனித நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது, காலநிலை, நாட்டு நிலவரம் என காலமும் வாட்டி எடுத்தது. சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த நிலையில் வாழ்வது என்றாகிற்று ஜீவிதம். இந்தக் கூற்றுக்கு யாரும் …
-
யிறு விடுமுறை நாள். அதனால் எமது வீட்டுக்கு மகனின் குடும்பமும், மூத்த மகள் ரூசானாவின் குடும்பமும் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்து விட்டன. எங்கள் வீட்டில் நானும், என் மனைவியும், கடைசி மகள் பர்வீனும், அவரின் கணவரும், இரு குழந்தைகளும் அவர்களின் …
-
டைகளின் கதை அந்த அதிபரின் வாழ்வோடு தொடர்ந்த வண்ணமே உள்ளது. சில விடயங்கள் சிலரோடு தொடர்புள்ளதாக தொடர்ந்த வண்ணமிருக்கும் அவை அவரவரது வாழ்க்கை நடைமுறைகளோடு தொடர்புபட்டது. அதிபர் மனோகரன் மாபெரும் பாடசாலையின் அதிபராக மிகச் சமீபத்தில்தான் பதவி உயர்வு பெற்றார். புதிய …
-
மெல்லிய மழைத்தூறல்கள் யன்னலூடாக மேனியைத் தொட்டபோதுதான் கண்களை விழித்தேன். விடிந்த பின்னரும் இவ்வளவு நேரம் தூங்கியிருப்பதை சுவர்க் கடிகாரம் காட்டித் தந்தது. இன்று விடுமுறை என்பதால் வழமையாக தூங்கமுன் நேரத்திற்கு எழுந்திட வைக்கும்- அலாரமும் வைக்கல. இருந்தாலும் கோழி கூவுதல் இன்னும் …
-
சஜானி திருமணச் சோலைக்குள் நுழைந்து ஏழு வருடங்களில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அவளது கணவன் ஒரு கூலித் தொழிலாளி. காட்டுக்குச் சென்று விறகெடுத்து விற்று வாழ்வைக் கழித்தனர். ஒரு நாள் …. பொலிஸ் சுற்றி வளைப்பில் சஜானியின் கணவன் அகப்பட்டுக் கொண்டார். …
-
விடிவதற்கு அந்தா இந்தா என்றிருக்கும் அதிகாலை வேளை. அடுப்பில் சுடவச்ச பழைய சோற்றுடன் வற்றிப்போன கறியையும் சேர்த்து அதை ஒரு டப்பாவுக்குள் போட்டு கையில் கொடுத்து அடைக்கலத்தை தோணியடிக்கு அனுப்பிவைத்தாள் சின்னாத்தா. மீன்பாடு பெரும்பாடு என்பதால் கிடைத்த பத்துவரி காசில் முதல்நாள் …
-
அது ஒரு மாலை நேரம். வேலை முடிந்து வரும்போது வீட்டுக்குத்தேவையான பொருட்களை வழமையாக வாங்கும் கடையில் வாங்கிக்கொண்டு தேவா வீட்டுக்குள் நுழைந்தான். திடீரென தேவாவின் மனைவி சியாழினிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. டொக்டர் குறிப்பிட்ட திகதிக்கு இன்னும் ஒரு கிழமையுள்ளது, அதற்குள் …