வாழும் காலங்களில் தனிமை என்பது காய்ச்சல் போல வந்து போய் விடனும், இல்லாவிடின் அதே தனிமை எவ்வாறான பிரச்சினைகளையும் விபரீதங்களையும் தோற்றுவிக்கும் என்பதை நான் நேற்று அறிந்து கொண்டேன். பஸீரின் வாழ்க்கைக்குள் ஏற்பட்டிருந்த ஒரு வருட தனிமையின் வலி அதன் காயம் …
சிறுகதை
-
-
பெ யரில் மட்டும் இருக்கும் அந்தச் சிறப்பு. அவளை வாழ்வில் ஆராதனை செய்யத் தவறி இருந்தது. ஆனாலும் இன்றும் அவள் ஆராதனைக் குரிய பெண்ணாகவே இருக்கின்றாள் என்பது அனைவரும் அறிந்தோ அறியாமலோ இருக்கலாம். இங்கே விளம்பரங்கள் தான் பலரின் அடையாளம் ஆகிப் போன …
-
காலை பகலவனின் உஷ்ணம் சற்று அதிகமான நேரமது.. கட்டடங்களுக்கு மேலால் ஊடுருவும் பறவைகளோ சாம்பலாக மாறும் அனல். இருந்தும் வீட்டு முற்றத்தில் வெறுங்கோலோடு அவசர அவசரமாக பாக்கு வெட்டியை தொலைத்த தாத்தா போல தனது தாயாரை தேடிக் கொண்டிருந்தாள் இளைய மகளான …
-
காதர் நானா தான் செய்த பெரிய தவறை நினைத்து மனதில் புழுங்கிக்கொண்டிருந்தார். தனது மனதில் நீங்காத இடம்பிடித்துக் குடிகொண்டிருந்த அருமை மனைவி ஃபழீலா தற்போது உயிரோடு இருந்திருந்தால் தனக்கு இப்படியொரு நிலை நேர்ந்திருக்காது என்பதை நினைக்க நினைக்க காதர் நானாவுக்கு கவலை …
-
“அப்பாடா.. எட்டு வருடங்கள்.. எப்படிப் போனதோ தெரியல்ல..”. வாய் முணு முணுக்க.. சார்னிய தேயிலைத் தோட்ட அம்பாள் கோயில் சந்நிதி மண்டபத்து வாயிற் படிக்கட்டில் அமர்ந்தான் சந்திரன். பச்சைப் பசும் தளிர்கள்.. பார்ப்போரை இச்சை கொள்ள வைக்கும் சார்னியா தேயிலைத் தோட்டம்.. …
-
“மகன் எழும்புங்க. டைம் ஆயிட்டு. சுபஹுக்கு பள்ளிக்குப் போகணும்” என்ற எனது உம்மாவின் சத்தம் கேட்டு மெல்ல எழுந்தேன். அடித்துப் போட்ட உடலைப் போன்று உடல் முழுக்க அசதி ஒரு தொற்று நோயாய் அப்பியிருந்தது. மீண்டும் மீண்டும் எழும்புமாறு தாய் குடைச்சல் …
-
தலைமாட்டில் குத்துவிளக்கு ஒளிர்ந்து கொண்டே இருந்தது. மங்கிய ஒளியில் அப்பாவின் முகம் தெளிவாகத் தெரிகின்றது….. “அப்பா” பட்டு வேட்டியில் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தார். கையுறை போட்ட கைகள் பின்னிப் பிணைந்திருந்தன. முகம் நீசமற்ற அமைதியாக இருத்தது. அவளது உதடுகள் “அப்பா” என்று …
-
இ லங்கையில் ‘ஐஸ்’ போதைப் பொருளை விற்றால் இனி மரண தண்டனை. புதிய சட்டமொன்று வெளிவந்திருக்கிறது. இலங்கையில் ‘ஐஸ்’ எனப்படும் மெத்தம் பெட்டமைன் (Methamphetamines) போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கும் …
-
அந்த கடிதம் கையில் கிடைத்த வேளையிலிருந்து ஆசிரியர் விமலனுக்கு ஒரு படபடப்பு. அவர் செய்யவேண்டிய வேலை யாவும் ஸ்தம்பிதம் ஆகியது. அன்று பாடசாலைக்கு எடுத்து வந்த பகல் சாப்பாட்டைக் கூட பிரித்து பகிர்ந்து சாப்பிட மனம் இல்லாமல் இருந்தது விமலனுக்கு. சக …
-
அன்று அதிகாலைப் பொழுது ஆதவனை வரவேற்கப் பட்சிகளின் ஆரவாரம் தொடங்கி இருந்தது. ஐந்து மணிக்கே தூக்கம் கலைந்து போனது சாருமதிக்கு. அரச வங்கி விடுதியில் தங்கியிருந்த சாருமதிக்கு எழுந்திருக்க அசதியாக இருந்தது. அந்த விடியலில் பட்சிகளின் ஆரவாரம் அவளது மனதிற்கு மகிழ்வைத் …