வெள்ளிப் பனிமலை மீதிருந்து தடைகள் பல தாண்டி தவழ்ந்து வரும் அருவியது. தங்க மணிச் சப்தமதாய் சலசலத்து தாளத்துடன் தன்பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. இமயத்துத் தென்றல் இதமாக வீசிடும் அந்தி மயங்கும் நேரமதில் அழகான பெண் ஒருத்தி அணி முத்துக் கழுத்தினிலே …
சிறுகதை
-
-
எனக்கு வயது முப்பத்திரெண்டு, நான் பன்னிரெண்டு வயதிலிருந்து ஒரு கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றேன். நான் மட்டுமல்ல, எனது பரம்பரையே கூலித்தொழிலாளர்கள்தான். எனது தந்தை தொடர்மாடிக் கட்டடமொன்றில் வேலை செய்யும் போது தவறிவிழுந்து மரணமடைந்து விட்டார். அப்பொழுது எனக்கு வயது …
-
அரச மருத்துவமனையின் இருநூற்று ஒன்பதாவது கட்டில். எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் மாவுக் கட்டுடன் தொங்கிக் கொண்டிருக்கும் காலுக்குச் சொந்தக்காரன் பெயர் கோடீஸ்வரன். ஊரில் அறியப்பட்ட திருடன். இதுவரை எத்தனையோ களவுகள் செய்திருக்கிறான். களவு செய்வதைவிட மாட்டிக்கொள்ளாமல் இருப்பது என்பதில் மிக …
-
இப்படி என்னை கஷ்டப்படுத்தக்கூடாது நானும் ஒரு மனுஷிதான். எத்தனை வேலையை செய்றது. விடிஞ்சதிலிருந்து நானும் நிற்கக் கூட நேரமில்லாமல் வேலை, வேலை என்று செய்திட்டுதானே இருக்கேன். உங்க கண்ணால பார்த்துட்டு தானே இருக்கீங்க. எல்லா வேலையையும் ஒன்னாப் போட்டு ஒரு மனுஷியா …
-
காலையில் அந்தப் பையனைக் கண்டது முதல் மலருக்கு மனசு கிடந்து தவிக்கத் தொடங்கியது. யார் அந்தப் பையன்? இவனை எங்கேயோ பாத்த மாதிரியிருக்கிறதே. ஆனாலும் யாரென்று தான் தெரியவில்லை. ஒன்றுக்குப் பத்துத் தடவைகள் அவனைப்பற்றி நினைத்துப் பார்க்கத் தொடங்கினாள். அப்போது தான் …
-
ன்றைய மாலைப் பொழுது அரவிந்தனுக்கு மகிழ்ச்சியாக இருக்கவில்லை. கலவரப்பட்டுப் போனான். தந்தை தருமலிங்கம் திடுமென அக்பர் விடுதியில் அவன் அறையில் வந்து அமைதியாக இருந்ததுதான் காரணம். மகாவலி கங்கையை அண்மித்து, பொறியில் பீடத்தை அடுத்து அழகிய சூழலில் உள்ளது அக்பர் விடுதி. …
-
கடந்த வாரத் தொடர் நாட்பட நாட்பட அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை கரும் நிறமாக மாறி கொண்டிருந்தது. அதற்கான காரணம் அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் புறா வளர்ப்பவர்களின் கவலை அதிகரித்தது. இடையில் யாரோ ஓருவர் உங்கள் புறாக்களை மிருக வைத்தியர் ஒருவரிடம் …
-
1 வழமை போல் காலையில் விழித்ததும் முதல் வேலையாகப் புறாக் கூட்டைப் பார்க்கப் போனான் நௌபர். ஏலவே விழித்துக் கொண்ட உம்மா குசினியில் தேத்தண்ணி தயார் செய்து கொண்டிருந்தாள். நௌபர் புறாக்கள் வளர்ப்பதற்கு அவள் எந்த விதமான ஆட்சேபணையும் தெரிவிப்பதில்லை, ஆனால் …
-
சுகைரா சிறு வயதிலிருந்து பத்திரிகை, வானொலிக்குப் பல ஆக்கங்களை எழுதிவருபவள். அவற்றோடு மட்டும் நின்று விடாமல், சில நூல் வெளியீடுகளையும் அவ்வப்போது செய்து வருவாள். புத்தகங்களை நூலுருவாக்கம் செய்து விடலாம். இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும், ஆர்வலர்களையும், அன்பர்களையும், சொந்தங்களையும் தேடிப் பிடித்து அழைப்பிதழ்களைக் …
-
“நீங்கெல்லாம் செலநேரம் எங்களுக்கு தந்துட்டு, நீங்க சாப்பிடாம இருந்திரிக்கிறீங்க தானே? இதெல்லாம் எவ்வளவு பெரிய விசயம். நாங்க இதெல்லாம் நெனச்சி பாக்காம இருந்துட்டமே…இதுக்கு எங்களால கைமாறு செய்யவே ஏலா. ஆனா… ஆனா… கைக்கு மோதிரம் போடோணுமென்டு வாயால சொல்றத ஒருநாளாவது செஞ்சமில்லயே…? …