Home » வெற்றியை தனதாக்கி கெண்ட பரி. யோவான் கல்லூரி
டயலொக் அனுசரணையில் நடைபெற்ற 117வது வடக்கின் சமர் போட்டி:

வெற்றியை தனதாக்கி கெண்ட பரி. யோவான் கல்லூரி

by Damith Pushpika
March 10, 2024 6:23 am 0 comment

பரி. யோவான் கல்லூரியின் அணித்தலைவர் நேசகுமார் எபினேஸர் ஜெய்ஸல் 117வது வடக்கின் சமரில் தன்னை நிலைநாட்டினார்.

இவருடன் புகைப்படத்தில் (இ-வ) நிர்மலன் நந்தகுமார், பிராந்திய முகாமையாளர், செலான் வங்கி, விஎஸ்பி துசீதரன் – அதிபர், யாழ். பரி. யோவான் கல்லூரி, ஜே இந்திரகுமார் – அதிபர், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (பகுதியளவு மேற்பார்வை), நேசகுமார் எபினேஸர் ஜெய்ஸல் – வெற்றிபெற்ற அணித்தலைவர், பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம், அமில திசர, பிராந்திய முகாமையாளர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஜெயராஜசிங்கம் ஐங்கரராஜ் – உதவி முகாமையாளர், சமூக புத்தாக்கம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தேவ ஸ்ரீநாத் – மாவட்ட முகாமையாளர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிடயலொக்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division