சர்வதேச தரநிர்ணய அமைப்பின் (ISO) தேயிலை குறித்த தொழில்நுட்பக் குழுவின் (ISO TC 34/ SC 8) 30ஆவது பொதுக்குழு கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றதுடன், 10 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தேசிய தரநிர்ணய அமைப்புகளைப் (NSBs) பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்தக் …
மலையகம்
-
-
பொருட்களை உற்பத்தி செய்யும் உழைப்பாளர்களுக்கு உற்பத்திக் கருவிகளில் உரிமை இல்லாத பொறிமுறைமை முதலாளித்துவப் பொருளாதார முறை. இதில் உழைப்போரின் பங்கு உழைக்கும் சக்தியினை கூலிக்கு விற்பது மட்டுமே. இப்பொறிமுறை பொருளாதார நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப முதல் உடையோருக்குப் பொருத்தமான வடிவங்களை அறிமுகப்படுத்தும். …
-
கலை ஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை வெளியீடாக மலர்ந்திருக்கும் பீ.மரியதாஸின் ‘மலையகம்: இங்கிருந்து எங்கே?’ என்ற நூல் மலையகத் தமிழரின் சமகால வாழ்வியலை வரலாற்றுப் பின்புலத்தில் நிறுத்தி அலசும் ஆவணமாகச் சிறப்புப் பெறுகிறது. தேயிலையை வளர்த்துத் தேசத்தை உயர்த்தியோர், தங்களின் 200 ஆண்டுகால …
-
200 வருட கால வரலாற்றை கொண்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் தனியொரு தேசிய இனமாக உள்வாங்கப்படக்கூடிய சகல தகுதிகளையும் பெற்றுள்ளனர். 85 வருடங்களாக இ.தொ.கா சமூகத்திற்காக அர்ப்பணித்து செயற்பட்டு வந்துள்ளது. மலையக சமூகம் அனுபவிக்கும் சகல உரிமைகளும், சலுகைகளும் இ.தொ.காவின் சாணக்கியத்தால் …
-
ஹட்டன், கொட்டகலை உள்ளூராட்சி மன்ற விளையாட்டு மைதானத்தில் கடந்த மேதினத்தன்று நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். அப் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ.1700/-= ஆக அதிகரிக்கப்படும் என …
-
இலங்கையில் உள்ள பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த நாட்டில் இருநூற்றொரு வருட வரலாறு உள்ளது. ஆனால் அவர்களில் கணிசமான தொகையினர் இன்னும் ஆங்கிலேயரினால் கட்டப்பட்ட லயன் அறைகளிலேயே பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பவர்களாக அவல …
-
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் தொடர் லயன்குடிருப்புகள் தீ பற்றி எரியும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. பெருந்தோட்டப் பகுதிகளில் இடம்பெறுகின்ற அனர்த்தம் காரணமாக மக்களின் அனைத்து உடமைகளும் தீயில் கருகியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கேகாலை மாவட்ட, எட்டியாந்தோட்டை …
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த விடயம் தற்பொழுது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் அறிவித்த இந்த சம்பள அதிகரிப்பைத் தொடர்ந்து அதற்கான வர்த்தமானி அறிவிப்பை, தொழிலமைச்சு வெளியிட்டிருந்தது. இந்த வர்த்தமானி அறிவிப்பை உறுதி …
-
இன்டர்நெட் யுகம் என்று வர்ணிக்கப்படும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் மனிதனின் நாளாந்த வாழ்வில் பலவிதமான நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இந்த நாட்டிலுள்ள பெருந்தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களில் கணிசமானோர் இன்னும் ஆங்கிலேயரினால் கட்டிக் கொடுக்கப்பட்ட லயன் அறைகளிலேயே பல்வேறு அசெகளரியங்களுக்கு …
-
இன்று (26.05.2024) சௌமியபவனில் புகைப்பட கண்காட்சியும், விசேட பூஜையும் இடம்பெறும் பெருந்தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் எம்மைவிட்டுப் பிரிந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது. அவர் எங்களுடன் இல்லை என்ற மனக்குறை இருந்தாலும் அவரது வழிகாட்டல்களின் படியே நாங்கள் பயணிக்கின்றோம் என்ற உணர்வு …