மாலை நேரம் ஆகிவிட்டதால் சுவாமி படத்திற்கு விளக்கேற்ற வேண்டும் என்று எண்ணிய தேவகி சுவாமிக்கு விளக்கேற்றி வணங்கிவிட்டு. கணவர் வரும் நேரம் என்பதால் தேநீர் தயாரிக்க நீரை கொதிக்க வைத்துவிட்டு, வாசலுக்கு வந்து கணவரின் வரவை எதிர்பார்த்து வெளியில் எட்டிப் பார்த்த …
சிறுகதை
-
-
புதிய பயணத்திற்குத் தயாராகிய நீங்கள், முன்னைய கட்சிக்கே மீண்டும் திரும்பியுள்ளீர்கள். ஏன் இப்படி கட்சி மாறுகிறீர்கள்? நான் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவராக இருந்திருக்கவில்லை. முன்னர் உடன்படிக்கை ஒன்றின் பிரகாரமே இணைந்திருந்தேன். யார் எம்மீது சேறு பூசினாலும் நாம் இருக்கும் இடத்தில்தான் …
-
காற்றிலே புரண்ட காகிதப் பக்கங்களை மெதுவாகச் சரிசெய்துகொண்டே, யாரும் காணாதபடி கண்களில் வழிந்த கண்ணீர் துளிகளைத் துடைத்துக்கொண்ட உதயனை ஓடி வந்து கட்டித்தழுவினான் அவனது மகன் வசந்த். “அப்பா, இந்தக் கொப்பில அப்பிடி என்னதான் இருக்கு, எப்ப பாத்தாலும் இதையேதான் பாக்குறீங்க. …
-
‘குணவதி’ பெயரில் மட்டும் குணவதி அல்ல குணத்திலும்தான். அதனால் குடும்பத்தில் நல்ல பெயர் அவளுக்கு. தன்னிடம் வந்து உதவி கேட்பவர்கள் யாராயினும் மனம் கோணாமல் உதவி செய்வாள். ‘என்ன.. அவளுக்கு ஒரேயொரு குறைதான். திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.. அவளுக்கு குழந்தைப் …
-
விடியலை பறைசாற்றும் வீட்டுச்சேவல் கூவும் சத்தங்களுடன்; சில்வண்டுகளின் ரீங்கார ஓசை விடிந்து விட்டதை கோடிட்டுக் காட்டியது. முந்தல் ஆற்றின் களப்பில் பரந்து, விரிந்து கிடக்கும் பூசந்தியிலிருந்து பட்டுவரும் ஈரக்காற்றானது உடலில் பட்டதும், உடலெல்லாம் சில்லிடும் அந்த கொடுமையை தாங்க முடியவில்லை. ஆற்றோரமாக …
-
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலுவலகம் இல்லை. சற்று தாமதித்து எழுந்திருக்கலாமென எண்ணிக்கொண்டிருக்கையிலேயே ‘என்னங்க.. மணி ஏழு. நேரத்தோடு போனால்தான் நல்ல சாமான்கள் கிடைக்கும் எந்திரிங்க.. ‘ என்று தட்டி எழுப்பினாள் மனைவி. இன்று வாராந்த சந்தை கூடும் நாள் அல்லவா அவள் …
-
மாசி மாத பின் பனி, அதிகாலை. குளிர் சாதனப்பெட்டிக்குள் இருப்பது போல் இருந்தது. வீட்டிற்குள் குளிர் தாங்கமுடியவில்லை. ஓட்டை ஏதாவது இருக்கின்றதா எனும் சந்தேகத்தில் கூரையை உற்றுப்பார்த்தபடி மல்லாக்காக படுத்திருந்தார் சுப்பிரமணியம் வாத்தியார். “தையும் மாசியும் வையகத்து உறங்கு” என கொன்றை …
-
தாய் என்ற உறவு உன்னதமானது மட்டுமல்ல; மிகவும் வித்தியாசமானதும் தான்! பால் நினைந்தூட்டுபவள் அல்லவா அவள்! தன் பிள்ளைகளின் ஒவ்வொரு சிறு அசைவையும் கூட அவளால் துல்லியமாக உணர்ந்து கொள்ள முடியுமே. வஸீலா இரண்டு மூன்று நாட்களாகவே அவதானித்துக் கொண்டே இருக்கிறாள். …
-
வெள்ளிப் பனிமலை மீதிருந்து தடைகள் பல தாண்டி தவழ்ந்து வரும் அருவியது. தங்க மணிச் சப்தமதாய் சலசலத்து தாளத்துடன் தன்பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. இமயத்துத் தென்றல் இதமாக வீசிடும் அந்தி மயங்கும் நேரமதில் அழகான பெண் ஒருத்தி அணி முத்துக் கழுத்தினிலே …
-
எனக்கு வயது முப்பத்திரெண்டு, நான் பன்னிரெண்டு வயதிலிருந்து ஒரு கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றேன். நான் மட்டுமல்ல, எனது பரம்பரையே கூலித்தொழிலாளர்கள்தான். எனது தந்தை தொடர்மாடிக் கட்டடமொன்றில் வேலை செய்யும் போது தவறிவிழுந்து மரணமடைந்து விட்டார். அப்பொழுது எனக்கு வயது …