மனித உரிமைகள் தொடர்பில் தொடர்ந்தும் குரல் எழுப்பும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய வெளிநாட்டில் தங்கியிருந்து தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ளார். அவர் ஈஸ்டர் ஞாயிறு தின தற்கொலை தாக்குதலுடன் தொடர்பான முக்கிய உண்மைகள் அடங்கிய புத்தகத்தையும் அண்மையில் வெளியிட்டார். தினகரன் …
Highlights
-
-
சீனாவில் “தடைசெய்யப்பட்ட நகரம்” என்ற அரண்மனை நகரம் அமைந்துள்ளது. தியானென்மென் சதுக்கத்தின் வடக்கே, ஒரு இலட்சம் கைவினைஞர்கள் உள்ளிட்ட 10 இலட்சம் பேர் உருவாக்கியது தான் இந்த 178 ஏக்கர் பரப்பளவில் (720,000 ச. மீற்றர்) உள்ள தடைசெய்யப்பட்ட நகரம் (Forbidden …
-
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் உடனடியாகவே தேசிய தேர்தலொன்றை நாடு எதிர்கொண்டுள்ளது. ஒருசில மாத இடைவெளியில் நடைபெறவிருக்கும் இரண்டாவது தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்படத் தொடங்கியுள்ளன. எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி பத்தாவது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடத்தப்படவிருப்பதால் அரசியல் …
-
இ லங்கையில் ‘ஐஸ்’ போதைப் பொருளை விற்றால் இனி மரண தண்டனை. புதிய சட்டமொன்று வெளிவந்திருக்கிறது. இலங்கையில் ‘ஐஸ்’ எனப்படும் மெத்தம் பெட்டமைன் (Methamphetamines) போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கும் …
-
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளமை, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழகத்தில் குடும்ப அரசியல் கோலோச்சுவதாக எதிரணிகள் கடுமையாக் கண்டனம் தெரிவிக்கின்றன. அதேவேளை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்ளும் அதிருப்தி …
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் உயர்மட்ட வெளிநாட்டு அதிகாரி, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்தான். ஜெய்சங்கரின் வருகையானது, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. அண்டை நாடுகளுடனான …
-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று சில நாட்களாகின்றன. சுதந்திரத்திற்குப் பின் கடந்த 76 வருடங்களாக மாறி, மாறி ஆட்சிக் கட்டிலில் இருந்த இருபெரும் கட்சிகளையும், அதன் வழி வந்த அரசியல் தலைமைகளையும், வாரிசுத் தலைமைகளையும் நிராகரித்துவிட்டு கம்யூனிச சித்தாந்தங்களைக் …
-
மூன்று தசாப்த காலமாக பத்திரிகைத்துறையிலும் ஆய்வுத்துறையிலும் இயங்கிவரும் சரவணன், தற்போது நோர்வேயில் வசிக்கிறார். அங்கிருந்து அரசியல், வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவர் பத்து வரலாற்று நூல்களை இதுவரை எழுதியுள்ளர். அவை மிகவும் முக்கியமான நூல்கள். அந்நூல்களில் சில சாகித்திய விருதுகளையும், …
-
சனத் ஜயசூரிய இலங்கை அணியின் பயிற்சியாளரானது ஒரு தற்செயல் நிகழ்வு. ஆரம்பத்தில் இடைக்கால பயிற்சியாளராக இருந்து அதுவே சற்று நீடிக்கப்பட்டு, பின்னர் நிரந்தர பயிற்சியாளராக ஓர் ஆண்டுக்கு அவர் நியமிக்கப்பட்டது வரையான பயணம் என்பது சனத் ஜயசூரிய கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். …
-
ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஒத்துழைப்பைப் போன்று, பொதுத்தேர்தலிலும் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் வைத்திய கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்தார். கொள்கை அடிப்படையில் கூட்டிணைந்து உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி என்ற …