1815 ஆம் ஆண்டு வரை இலங்கை கரையோரப் பிராந்தியத்தில் மாத்திரமே ஆட்சியுரிமை கொண்டிருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம், மலையக மன்னனாக விளங்கிய ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனைத் தோற்கடித்து கண்டியைக் கைப்பற்றியதுடன் ‘சிலோன்’ என்று அழைக்கப்பட்ட இலங்கை ஒட்டு மொத்தமாக ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. …
Highlights
-
-
”நாம் அரசியல் பொருளாதார சமூக ரீதியில் வங்குரோத்து அடைந்த நாட்டையே பொறுப்பேற்றோம். எனினும் அவை அனைத்துடனும் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது” தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட குழுத் தலைவரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான …
-
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி.. கன்னடம் தாய் மொழி என்றாலும் கன்னட படங்களில் அவர் நடிக்கவில்லை. நடிப்பு மற்றும் மாடலிங் என இரண்டு துறையிலும் ஆர்வம் கொண்டவர். கடந்த 4 வருடங்களாக மும்பையில் தங்கி இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு …
-
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27 ஆம் திகதி தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. தங்கள் அரசியல் நிலைப்பாடு, கொள்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் …
-
காதர் நானா தான் செய்த பெரிய தவறை நினைத்து மனதில் புழுங்கிக்கொண்டிருந்தார். தனது மனதில் நீங்காத இடம்பிடித்துக் குடிகொண்டிருந்த அருமை மனைவி ஃபழீலா தற்போது உயிரோடு இருந்திருந்தால் தனக்கு இப்படியொரு நிலை நேர்ந்திருக்காது என்பதை நினைக்க நினைக்க காதர் நானாவுக்கு கவலை …
-
NDB வங்கியானது எதிர்காலத் தலைவர்களை வளர்ப்பதற்கும் அடுத்த தலைமுறையினரை வலுப்படுத்துவதற்குமான அதன் அர்ப்பணிப்பின் தொடர்ச்சியாக, வளர்ந்து வரும் பதின்ம வயது சுயதொழில்வாண்மையாளரும் செல்வாக்குமிக்கவருமான நெத்தில கமகே என்பவருக்கு, நாட்டின் இளைஞர்களிடையே நிதியறிவு மற்றும் சுயாதீனத்தை வளர்ப்பதில் வங்கியின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், …
-
இலங்கை அணியில் திடீரென்று துடுப்பாட்ட எழுச்சி ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அது யாரை அணிக்குத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தேர்வுகளுக்கு பஞ்சமில்லாமல் போய்விட்டது. இத்தனைக்கும் கடந்த ஜூலையில் நடந்த டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை …
-
கே. கணேஷ் எழுதிய சிறுகதைகள், கதைகள் அவரோடு நடத்திய நேர்காணல்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மொழிபெயர்த்த 22 நூல்கள் என எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து ஒரே நூலாக சிறந்த அட்டைப்படத்துடன் வெளிவந்துள்ளது. இந் நிகழ்வு பி.பி.தேவராஜ் நிறுவகத்தின் தலைவர் பி.பி.தேவராஜின் நெறியாள்கையில் …
-
உலக அரசியலில் யூதர்களின் போரியல் உத்திகள் தனித்துவமானவையாக இருந்தாலும், உலகளாவிய சட்ட நியதிகளை அழித்தொழிக்கும் வரலாற்றுப் பணியை மேற்கொள்வதாகவே அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. உலக ஒழுங்கில் என்றுமே கண்டிராத அனைத்து வகை ஆக்கிரமிப்புகளையும் நிகழ்த்தி வரும் யூதர்கள் போரியல் விதிகளையும் மனிதநேயத்தின் …
-
ஈரானின் இராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட கடும் தாக்குதல் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை நேற்று (26) தெரிவித்துள்ளது. ஈரான் மீதான வான்வழித் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “இஸ்ரேலிய படைகளால் நடத்தப்பட்ட துல்லியமான …