முன்னொரு காலத்தில், ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது; “எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்.” நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது; “சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. நல்ல நாட்கள் …
சிறுவர்
-
-
இயற்கையின் வண்ணமயமான மாயம் வானவில். மழைத்துளிகள் வழியாக சூரிய ஒளி கடந்து செல்லும்போது நிகழும் ஒரு அழகான இயற்கை நிகழ்வு. ஒளி வளைந்து அல்லது விலகி, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா மற்றும் வயலட் ஆகிய ஏழு வண்ணங்களாகப் …
-
தென் அமெரிக்காவின் அடர்ந்த மழைக்காடுகளில் வாழும் அசையாக்கரடி, தனது மெதுவான இயக்கத்திற்காகவே பிரபலமானது. ஆங்கிலத்தில் ‘ஸ்லாத்’ என்று அழைக்கப்படும் இந்த அமைதியான உயிரினம், பெரும்பாலான நேரத்தை மரத்தில் தொங்கிக்கொண்டே கழிக்கும். இதன் மெதுவான இயக்கம் மற்றும் அமைதியான வாழ்க்கை முறை, பலரையும் …
-
ஈக்கள் சில அற்புதமான திறன்களைக் கொண்டுள்ளன. அதன் ஒவ்வொரு கண்களிலும் 7,000 சிறிய லென்ஸ்கள் உள்ளன. அவை எல்லா திசைகளிலும் பார்க்க உதவுகின்றன. ஈக்கள் நிமிடத்திற்கு 1,000 முறை தங்கள் இறக்கைகளை அடிக்கின்றன. அதற்கு பற்கள் இல்லை. எனவே, அவை உமிழ்நீரைப் …
-
ஜப்பானிய மொழியில் ‘சு’ என்றால் துறைமுகம், நாமி என்றால் அலை. எனவே துறைமுகத்தைத் தாக்கும் பேரலைகளுக்கு சுனாமி என்று பெயர் வைத்தனர். டிசம்பர் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பாதிப்புகளை நாம் மறந்திருக்க மாட்டோம். இந்தோனேசியாவில் நடந்த கடலடி பூகம்பத்தால் உருவான …
-
காலம், பன்முகத்தன்மை கொண்ட சிலரை ஒரு விதத்தில் மட்டும் அடையாளப்படுத்தி நிகரற்ற உச்சத்தில் ஏற்றி வைத்து விடுவதுண்டு. அப்படித் தமிழ் இலக்கிய உலகில் உச்சம் பெற்றிருப்பவர் ‘கல்கி’ என்று அனைவராலும் அறியப்பட்ட இரா. கிருஷ்ணமூர்த்தி. இலக்கியம் படித்தவர்களிடம் மட்டுமே இருந்த தமிழ் …
-
பூனைகள் ஒரு நாளில் 16- – 18 மணி நேரம் உறங்குமாம். இதனால் அவை எப்போதும் உற்சாகமாக இருக்கின்றன. பூனைகள் இரவு நேர விலங்குகள் (nocturnal) என்பதால், அதிக நேரம் உறங்குவது அவற்றின் இயல்பு.
-
உயிரினங்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்கு உணவு அவசியமானது. தாவர உண்ணிகள் தாவரங்களில் இருந்து, மாமிச உண்ணிகள் பிற உயிரினங்களில் இருந்து, ஒட்டுண்ணிகள் மற்றும் சாறுண்ணிகள் பிற உயிரினங்களின் சிதைவுப் பொருட்களிலிருந்து ஊட்டச்சத்துகளைப் பெறுகின்றன. ஆனால், சில உயிரினங்கள் உணவின்றி நீண்ட …
-
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான் சுமன். படிக்க விடாமல் கடித்து தொந்தரவு தந்த நுளம்மை விரட்டினான். மீண்டும் கடிக்க வந்தபோது அடிக்க முயன்றவனிடம், ‘என்னைக் கொல்லாதே…’ என்றது நுளம்பு. “படிக்க விடாமல் தொந்தரவு செய்கிறாயே…” “நானாக இங்கு …
-
அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள உட்கியாவிக் (Utqiagvik), முன்னாள் பெயர் பரோ (Barrow) என அழைக்கப்படும் நகரில், நவம்பர் 19ஆம் தகிதி சூரியன் அஸ்தமனமாகி, ஜனவரி 22 ஆம் திகதி வரை – சுமார் 60 நாட்கள் வரை – மீண்டும் உதிக்காது. …