உலகிலேயே மிக குள்ளமான இராணுவ ஜெனரல் டாம் தம்ப் என்பவர் தான். இவர் போர் வீரர் அல்ல. சர்க்கஸ் கோமாளி. 1844- இல் பிரிட்டன் ராணி விக்டோரியா தன் செல்ல நாயுடன் சர்க்கஸ் பார்க்க சென்றார். அப்போது அங்கிருந்த டாமை பார்த்து …
சிறுவர்
-
-
தெனாலி ராமன் கதையில் அரசர் நாடு முழுவதும் வீட்டிற்கு ஒரு குதிரையை கொடுத்து வளர்க்க உத்தரவிடுவார். அதேபோல, 1646-இல் Tokugawa என்ற ஜப்பானிய அரசர், வீட்டில் அனைவரும் நாய் வளர்க்க வேண்டும் என உத்தரவிட்டார். நாயை ஒழுங்காக கவனிக்கவில்லை என்றால் மரண …
-
உலகில் மிக நீண்ட தூரம் நடந்து செல்லக்கூடிய பாதை தென் ஆபிரிக்கா நாட்டின் கேப் டவுன் நகரில் இருந்து, ரஷ்ய நாட்டில் மகதன் (Magadan) வரை உள்ளது. வழியில் 17 நாடுகளை கடந்து செல்லும் இந்த பயணத்தின் மொத்த தூரம் 22,387 …
-
சமூக வலைதளங்களில் “K” என்ற சொல் அதிக அளவில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. ஆயிரம் ரூபாய் என்பதையோ அல்லது ஆயிரம் என்ற எண்ணையோ குறிப்பிடும்போது K என்ற வார்த்தையை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். உதாரணத்திற்கு 1,000 என சொல்வதற்கு 1K என்றும் 10,000 என்றால் …
-
அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். இளைஞர், ”ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்… …
-
தட்டாரப் பூச்சி, தட்டான், தும்பி என அழைக்கப்படும் உயிரினம் கொன்றுண்ணி வகையைச் சேர்ந்தது. மெல்லிய கம்பி போல் பறக்கும். வலை போல் நான்கு இறக்கைகள் உடையது. அவை கண்ணாடி போல் ஒளி ஊடுருவும் வகையில் காணப்படும். இதற்கு இரண்டு பெரிய கூட்டு …
-
மரத்தில் பூக்கும் அரிய வகை மரத்தாமரை பல மகத்துவங்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் உதகையை அடுத்துள்ள காந்தள் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் இந்த அரிய வகை மரத்தாமரை மரம் காணப்படுகிறது. இந்த மரத்தடியில் ஏராளமான மகான்கள், சித்தர்கள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. …
-
உலகில் அதிகமாகப் பனி பொழியும் நாடு ஜப்பான். ஜப்பானில் குளிர்காலத்தில் அதிகளவு பனி இருக்குமாம். ஆனால், உலகில் அதிகமாகப் பனி பொழியும் நாடு ஐஸ்லாந்து என்று தான் பலர் நினைவில் கொண்டுள்ளனர். அத்தோடு பிரிட்டன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகளாகும். ஆனால் …
-
ஆபிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள நாடு கொமொரொஸ். இந்தியப் பெருங்கடலின் மொசாம்பிக் கால்வாயின் வடக்கு முனையில் மடகஸ்கர், அருகில் இந்தப் பகுதி உள்ளது. கிராண்ட் கொமொர், மொஹெலி, அஞ்சோவாள் ஆகிய மூன்று தீவுகளை உள்ளடக்கியவைதான் இந்த நாடு. இதில், அதிகமாக வசிப்பவர்கள் …
-
அமெரிக்கா உலகில் அதிக விமான நிலையங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 15,873 விமான நிலையங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 4,919 விமான நிலையங்களுடன், பிரேசில் நாடு இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் 23 சர்வதசே விமான நிலையங்களும் …