ஸ்பெயினின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள உலகின் மிகப் பழமையான கலங்கரை விளக்கங்களில் ஒன்று தான் ஹெர்குலஸ் கோபுரம். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக, இந்த கோபுரம் மாலுமிகளுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறது. கி.பி 2ஆம் நூற்றாண்டில் ரோமானியர்களால் கட்டப்பட்ட ஹெர்குலஸ் கோபுரம், பண்டைய …
சிறுவர்
-
-
1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி எட்டயபுரத்தில் பிறந்தார் பாரதியார். இவர் சின்னச் சாமி ஐயர், இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பாரதியார் இனிமையான பாடல்களை இயற்றியுள்ளார். முண்டாசுக் கவி சுப்பிரமணிய பாரதியார் ஒரு சிறந்த கவிஞர். …
-
அமெரிக்காவின் சுபாய் கிராமத்தில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுவது நவீன உலகில் ஒரு அரிய காட்சியாகும். அமெரிக்காவின் கிராண்ட் கேனியனின் ஆழத்தில், ஹவாசுபாய் பழங்குடியினர் வாழும் சுபாய் கிராமம் இருக்கிறது. இந்த கிராமம் மிகவும் தொலைதூரத்தில் அமைந்துள்ளதால், இங்கு சாலை …
-
குளிர் காலத்தில் பாதுகாப்பு பெற ஒரு கிராமம் மறையாத சூரியனை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சூரியன் மிகவும் முக்கியமானது. கடும் குளிராக இருந்தால் அனைவரும் வெயில் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். குளிர் ஏற்பட்டால் …
-
மூங்கில் என்பதும் ஒரு புல் இனந்தான் என்பது ஆச்சரியமான விடயம். உலகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மூங்கில் மரங்கள் சீனாவில் வளர்கின்றன. அதனால்தான் “மூங்கில்களின் உலகம்” என்ற அடைமொழியுடன் சீனா அழைக்கப்படுவதுண்டு. மூங்கில்களில் பல இனங்கள் உண்டு. குறிப்பாக ‘சைனீஸ் …
-
சீனாவில் “தடைசெய்யப்பட்ட நகரம்” என்ற அரண்மனை நகரம் அமைந்துள்ளது. தியானென்மென் சதுக்கத்தின் வடக்கே, ஒரு இலட்சம் கைவினைஞர்கள் உள்ளிட்ட 10 இலட்சம் பேர் உருவாக்கியது தான் இந்த 178 ஏக்கர் பரப்பளவில் (720,000 ச. மீற்றர்) உள்ள தடைசெய்யப்பட்ட நகரம் (Forbidden …
-
அக்சிபிட்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த வலுவான பெரிய ஊனுண்ணியான கழுகு, “பறவைகளின் அரசன்” என போற்றப்படுகிறது. அதிகாரம், சுதந்திரம் மற்றும் மேன்மையின் அடையாளமாக கருதப்படும் கழுகுகள், உலகம் முழுவதும் பரவலாகக் காணப்பட்டாலும், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. கழுகுகள் …
-
“நூலளவு ஆகுமாம் நுண்ணறிவு” என்ற ஔவையாரின் வரிகள் இந்த உலகில் ஒரு மனிதன் எந்த அளவுக்கு நூல்களை வாசிக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் அறிவினை பெற்றுக்கொள்கிறான் என கூறுகின்றது. மேலும் வாசிப்பதன் மூலம் வெறும் புத்தக அறிவினை மாத்திரம் பெற்றுக் கொள்ளாமல், …
-
சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற மரங்களை விட உலகின் விலை மதிப்புமிக்கது அகர் மரம். ‘அக்குலேரியா’ என்ற மரத்தின் ஒரு வகை, இது. ‘மரங்களின் கடவுள்’ மற்றும் ‘பசுமைத்தங்கம்’ என்றும், புகழப்படுகிறது. இந்த மரங்கள், இந்தியா, ஜப்பான், அரேபியா, சீனா, மலேஷியா …
-
எல்பர்ட் ஐன்ஸ்டீன் வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க விஞ்ஞானிகளில் ஒருவர். ஜெர்மனியில் 1879 இல் பிறந்த இவர், நேரம், இடம் மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் விதத்தை மாற்றிய சார்பியல் கோட்பாட்டிற்காக மிகவும் பிரபலமானவர். அவரது சமன்பாடு, E=mc2, …