57
விந்தையான கலைநயம் மிக்க சிலையொன்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சாலார் ஜங்க் அருங்காட்சியகத்தில் உள்ளது.இச்சிலை முன்பக்கம் ஆணாகவும் பின்பக்கம் பெண்ணாகவும் காணப்படுகிறது.கண்ணாடியில் சிலையின் பின்பக்கத்தில் பெண் உருவம் காட்சியளிப்பதை காணலாம்.