53
ஒரு கதைக்கு பொருத்தமாக இருந்தால் எந்த விதமான ஆடையும் அணிந்து நடிக்க வேண்டும், ஆடையே இல்லாமல் நடிக்க வேண்டும் என்றாலும் ஒரு நடிகை தயாராக இருக்க வேண்டும், அதுதான் சினிமா’ என்று 49 வயது நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.