51
உமி என்பது அரிசியைச் சுற்றி ஒரு உறைபோல் அரிசியைப் பாதுகாக்கும்படி அமைந்துள்ளது. அரிசியின் வளர்நிலைக் காலங்களில் அரிசியை பாதுகாக்க இந்த உமி உதவுகிறது.
மேலும் அரிசியில் இருந்து நீக்கப்பட்ட இந்த உமி கட்டுமானப் பொருளாகவும், உரமாகவும், மின்காப்புப் பொருளாகவும், எரிபொருளாகவும் கூட பயன்படுகிறது.