477
இந்திய வம்சாவளி மலையக மக்கள் பாரதத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதன் 200 ஆண்டுகள் பூர்த்தியினை முன்னிட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த வியாழனன்று நீர்வழங்கல், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற ”நாம் 200” எனும் தேசிய நிகழ்வின் போது பிடிக்கப்பட்ட படங்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் பங்கேற்ற இந்த தேசிய நிகழ்வின் சிறப்பு அதிதியாக இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.