Home » அரசர் Tokugawa

அரசர் Tokugawa

by Damith Pushpika
January 19, 2025 6:30 am 0 comment

தெனாலி ராமன் கதையில் அரசர் நாடு முழுவதும் வீட்டிற்கு ஒரு குதிரையை கொடுத்து வளர்க்க உத்தரவிடுவார். அதேபோல, 1646-இல் Tokugawa என்ற ஜப்பானிய அரசர், வீட்டில் அனைவரும் நாய் வளர்க்க வேண்டும் என உத்தரவிட்டார்.

நாயை ஒழுங்காக கவனிக்கவில்லை என்றால் மரண தண்டனை. 2 இலட்சம் பேர் அவர் உத்தரவை மீறியதாக கொல்லப்பட்டனர். மேலும் 50,000 நாய்களுக்கு வீடு கட்டி தினமும் சோறும், மீனும் மக்கள் வரிப்பணத்தில் வைக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division