63
இலங்கை வங்கியின் 85ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கை வங்கியின் லேக்ஹவுஸ் கிளையில் நடைபெற்ற வைபவத்தின் போது பிடிக்கப்பட்ட படங்கள். இலங்கை வங்கி வேக்ஹவுஸ் கிளை முகாமையாளர் உதித்த ெபரேரா மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் சுமித் கொத்தலாவல ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.