3
தல பொங்கல் பண்டிகையை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் தன் பேரனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனி தட்டிலுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் கீர்த்தி சுரேஷின் செல்ல மகன் nyke கலந்து கொண்டார்.
ஆண்டனி, கீர்த்தி பெயரை சேர்த்து மகனுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். திருமணத்தில் மகனுடன் போஸ் கொடுத்திருந்தார்கள். இந்நிலையில் தானும், ஆண்டனி தட்டிலும் பாட்டி, தாத்தா ஆகிவிட்டதை அறிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.