4
உலகில் மிக நீண்ட தூரம் நடந்து செல்லக்கூடிய பாதை தென் ஆபிரிக்கா நாட்டின் கேப் டவுன் நகரில் இருந்து, ரஷ்ய நாட்டில் மகதன் (Magadan) வரை உள்ளது.
வழியில் 17 நாடுகளை கடந்து செல்லும் இந்த பயணத்தின் மொத்த தூரம் 22,387 கி.மீ. ஆகும். இடைவிடாத நடைபயணம் மேற்கொண்டால், 187 நாட்களில் பயண தூரத்தை அடையலாம். நாளொன்றுக்கு 8 மணி நேரம் நடந்தால் 561 நாட்களில் இந்த இலக்ைக அடைய முடியும்.