எலிகள் போன்ற கொறித்துண்ணி கள் மோப்ப சக்தி மிகுந்தது. அதனால் எலிப்பொறிகளில் வைக்கப்படும் உணவுகளை எளிதில் கண்டுபிடிக்கின்றன. நியூயோர்க்கின் பபல்லோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், எலிகள் மனிதர்களால் கேட்க முடியாத அல்ட்ராசோனிக் ஒலிகளை உருவாக்குவது தெரியவந்தது. இதனால் அவை சுற்றியுள்ள காற்றில் அதிர்வுகளை உருவாக்குகின்றன. இந்த அதிர்வுகள் மூலம் வாசனையை மேலும் கூர்மையாகக் கண்டறிவதற்கு உதவுகின்றன. முன்னர், இந்த ஒலிகள் தகவல் தொடர்புக்காகவும் இனப்பெருக்கத்துக்கான இணைப்பை உருவாக்கவும் பயன்படுகிறது என்று கருதப்பட்டதால், எலிகளின் மோப்ப சக்திக்கான மேலும் புதிய விளக்கத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.
திவ்யாஅதிர்வுகள் மூலம் வாசனை அறியும் எலிகள்
13
previous post