Home » இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரி
35 ஆண்டுகளை தாண்டிய வெற்றிப் பாதையில் கொழும்பு

இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரி

by Damith Pushpika
December 22, 2024 6:09 am 0 comment

இலங்கை திருநாட்டில் சன்மார்க்க மேம்பாட்டிற்கு அப்பால் இன, மத நல்லிணக்கத்திற்காக தன்னை இறுதிவரை அர்ப்பணித்த மாமனிதர்களில் ஒருவராக என்றும் மதிக்கத்தக்கவர் மர்ஹூம் நியாஸ் மௌலவி அவர்கள்.

தான் வாழும் காலத்தில் மாத்திரமின்றி தனது மரணத்திற்கு பின்னாலும் ஸதகத்துல் ஜாரியா என்று சொல்லக்கூடிய என்றும் நிலையான சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொழும்பு 12, பீர் சாஹிபு வீதியில் 1988 ஆம் ஆண்டு மர்ஹூம்களான இஹ்ஸானிய்யாவின் ஸ்தாபக பணிப்பாளர் நாயகம் அல்ஹாஜ் மௌலவி எஸ் நியாஸ் முஹம்மது (கபூரி), ரஹிமஹுல்லாஹ் மற்றும் முதலாவது அதிபரான ஷைகுல் இஹ்ஸான் ஹுஸைன் ஹழ்ரத் (பாரி, தீனி) ரஹிமஹுல்லாஹ் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இஹ்ஸானியா அரபுக் கல்லூரி இன்று அதன் 35 ஆவது ஆண்டு நிறைவை வெற்றிகரமாகக் கொண்டாடுகின்றது.

சுமார் 20 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி 1992 முதல் இன்று வரை 365 ஹாபிழ்களையும் 1993 முதல் இன்று வரை 31 குழுக்களைச் (Batches) சேர்ந்த 347 ஆலிம்களையும் சன்மார்க்கப் பணிக்காக சமூகத்திற்கு வழங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

படிப்படியாக முன்னேறிய இஹ்ஸானிய்யா 2000 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் நியாஸ் மௌலவி தலைமையில் மாபெரும் இரு விழாக்களை வெகு விமர்சையாக கொண்டாடியதை எவராலும் மறக்கமுடியாத நிகழ்வாகும். அதேபோன்றதொரு மற்றுமொரு மாபெரும் நிகழ்வை தற்போதைய பணிப்பாளர் நாயகம் அல்ஹாபிழ் மௌலவி உமர் நியாஸ் தலைமையில் இன்று அதன் மூன்றாவது மாபெரும் பட்டமளிப்பு விழா மற்றும் 35 ஆண்டு நிறைவு விழா என்று கொண்டாடப்பட்டு வருகின்றமை மற்றுமொரு விஷட அம்சமாகும்.

காலத்தின் தேவையை கருத்திற் கொண்டு கற்றல் கற்பித்தல் நடவடிக்கை களுக்கு மேலதிகமாக இணைப் பாட திட்டங்களையும் வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் தற்போதைய நிர்வாகம் வழங்கி வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். எனவே தான், இங்கு இஹ்ஸானிய் என்ற பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள் மௌலவி அல்ஹாபிழ் பட்டங்களுக்கு மேலதிகமாக இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்படும் GCE சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கும் தோற்றி சிறந்த பெருபேருகளுடன் வெளியேறுகின்றனர்.

அத்துடன் தொழிற்சார் கற்கை நெறியான கணினி கற்கை, சீசீரீவி கெமரா பொருத்தல், மின்னிணைப்பு போன்ற கற்கை நெறிகள் மற்றும் ஊடாக பயிற்சி வழிகாட்டல்கள் போன்றன வழங்கப்படுகின்றது. இங்கு கற்று வெளியேறியவர்கள் பலர் அதிபர்களாக, விரவுரையாளர்களாக பல்வேறு துறைகளில் பொறுப்பு வகிக்கின்றமை இஹ்ஸானிய்யாவின் சான்றாகும்.இதற்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகம், அதிபர், விரிவுரையாளர்களின் அர்ப்பணிப்பும் பிரதான காரணமாகும்.

இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின்

நிர்வாகக் கட்டமைப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட

நிர்வாக உறுப்பினர்கள்

மத்ரஸா  கொடி

மத்ரஸா கொடி

பணிப்பாளர் நாயகம் : அல்ஹாஜ் அல்ஹாபிழ் மௌலவி N.M.M உமர் நியாஸ் (இஹ்ஸானி)

உதவிப் பணிப்பாளர் : அல்ஹாஜ் அல்ஹாபிழ் மௌலவி N.M.M உபைத் நியாஸ் (அஸ்ஹரி)

பொதுச் செயலாளர், கணக்காளர் அல்ஹாஜ் மௌலவி M.A.M புஹாரி (இஹ்ஸானி) – JP

நிர்வாக முகாமையாளர் : அல்ஹாபிழ் மௌலவி N.L நிஸ்தார் (இஹ்ஸானி)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட நிர்வாகக் குழுவுக்கான ஆலோசனைக்குழு

மௌலவி D.M சபீக் (பாரி) – பீர்ஸாஹிப் (ஜும்ப் பள்ளியின் பிரதம இமாம்)

அல்ஹாஜ் கலாநிதி முஹம்மத்

(BA Cey) – ஓய்வுபெற்ற அதிபர்

மௌலவி S.D அப்துல் கனி (இஹ்ஸானி) -அதிபர் – நூரிய்யா -அ.க – கன்னத்தொட

அல்ஹாபிழ் மௌலவி M.K.F.M இமாம் (இஹ்ஸானி BA) – அதிபர் – ஸாஹிரா ம.வி – குருவிட

உட்கட்டமைப்பு நிர்வாக உறுப்பினர்கள்

அதிபர் : மௌலவி W.I.M ஜலாலுத்தீன் (பாரி)

உப அதிபர் :மௌலவி M.F.M பரூத் (இஹ்ஸானி)

உப அதிபர் : அல்ஹாபிழ் மௌலவி. M.M.M அஷ்ரப் (இஹ்ஸானி)

ஹிப்ழ் பிரிவுப் பொறுப்பாளர் : அல்ஹாபிழ் மௌலவி M.R.M றம்ஸான் (இஹ்ஸானி)

விரிவுரையாளர்கள்

மௌலவி M.Z.M நாஸிம் (இஹ்ஸானி)

மௌலவி A.J.M. அனஸ் (இஹ்ஸானி)

மௌலவி M.R.M ரிஸான் (இஹ்ஸானி)

மௌலவி M.M.M ஹாரிஸ் (இஹ்ஸானி)

மௌலவி M.F.M ஸல்மான் (இஹ்ஸானி)

மௌலவி M.K.M றிபாத் (இஹ்ஸானி)

மௌலவி M.N.M நாபிழ் (அஸ்ஹரி)

மௌலவி M.S.M சஸீன் (கில்ரி)

மௌலவி A.J.M அர்கம் (இஹ்ஸானி)

மௌலவி M.F அப்துல் காலிக் (ஹக்கானி)

மௌலவி A.R அப்துல் ஹலீம் காரி (இஹ்ஸானி)

பாடசாலைப் பாட ஆசிரியர்கள்

மௌலவி M.K.F.M இமாம் (இஹ்ஸானி – BA)

மௌலவி M.R.M றிஸான் ஆசிரியர்

மௌலவி M.N.M மாஸின் ஆசிரியர்

M.J.M ஸாஹிர் ஆசிரியர்

M.A அஹ்ஸன் ஆசிரியர்

M. கஸ்ஸாலி அன்ஸார் ஆசிரியர்

M.A கபூர் ஆசிரியர்

I.M ஸாத் ஆசிரியர்

J. டேமியன் ஆசிரியர்

A.H.M இஜாஸ் ஆசிரியர்

ஊடகத்துறைப் பொறுப்பாளர்

அனஸ் அன்வர் ஆசிரியர்

மௌலவி M.F.M ஸல்மான் (இஹ்ஸானி)

மௌலவி A.H.M உஸாமா (இஹ்ஸானி)

கணினிப் பிரிவுப் பொறுப்பாளர் மௌலவி MFM ஸல்மான் (இஹ்ஸானி)

R.M இப்ஹாம் ஆசிரியர்

க.பொ.த சா/த, உ/த பகுதி பொறுப்பு அல்ஹாபிழ் மௌலவி

M.K.F.M. இமாம் (இஹ்ஸானி)

(அதிபர் – குருவிட ஸாஹிரா மகாவித்தியாலயம்)

அல்ஹாபிழ் மௌலவி M.M.M அஷ்ரப் (இஹ்ஸானி)

மின்னியல் கற்றல் பகுதி ஆசிரியர் மௌலவி M. ஸஹ்ரான் ஹஸன்

ஆசிரியர்

CCTV தொழிநுட்ப ஆசிரியர்

அப்துர் ரஹீம் ஆசிரியர்

மத்ரஸா பாடத்திட்டக் குழு

அல்ஹாபிழ் மௌலவி M.M.M அஷ்ரப் (இஹ்ஸானி)

அல்ஹாபிழ் மௌலவி M.F.M பரூத் (இஹ்ஸானி)

அல்ஹாபிழ் மௌலவி M.R.M றம்ஸான் (இஹ்ஸானி)

உட்கட்டமைப்பு நிர்வாக ஆலோசனைக் குழு

அதிபர் மௌலவி W.I.M ஜலாலுத்தீன்

அல்ஹாஜ் அல்ஹாபிழ் மௌலவி மௌலவி M.F.M பரூத் (இஹ்ஸானி)

M.N.M உமர் நியாஸ் (இஹ்ஸானி)

அல்ஹாஜ் மௌலவி M.N.M உபைத் (இஹ்ஸானி)

அல்ஹாஜ் மௌலவி M.A.M புஹாரி (இஹ்ஸானி)

அல்ஹாபிழ் மௌலவி N.L நிஸ்தார் (இஹ்ஸானி)

மௌலவி W I M ஜலாலுதீன் (பாரி)

அல்ஹாஜ் மௌலவி M.F.M பரூத் (இஹ்ஸானி)

அல்ஹாஜ் அல்ஹாபிழ் மௌலவி M.M.M அஷ்ரப் (இஹ்ஸானி)

அல்ஹாஜ் மௌலவி M.R.M ரம்ஸான் (இஹ்ஸானி)

வெளிக் கட்டமைப்பு நிர்வாக உறுப்பினர்கள்

அலுவலக உதவியாளர்கள்

அல்ஹாபிழ் மௌலவி A.H.M உஸாமா (இஹ்ஸானி) -அலுவலக முகாமையாளர்

மௌலவி A.H.M கல்ஜி ஹாபிஸ் (பாஸி) அலுவலக உதவியாளர் ஆசிரியர் A.H.M இஜாஸ் – அலுவலக உதவியாளர்

நிதி சேகரிப்பாளர்கள்

அல்ஹாபிழ் மௌலவி A.C.M றிஷாட் (இஹ்ஸானி)

அல்ஹாபிழ் மௌலவி M.I.M இர்ஷாட் (மதனி)

இன்றைய நிகழ்வின் அதிதிகள்

Presided by

AL-HAJ AL HAAFIL UMAR NIYAS (IHSANI) (Director General)

GUEST SPEAKER

AL HAJ MOULAVI LAFEER (MURSI) (Principal of Haqqaniyya Arabic College)

CHIEF GUEST

AL-HAJ MOHAMED SALEEM (Founder Member of Trustee – Masjid Al-Jannah, Canada)

GUESTS OF ULAMA

AL HAJ MOULAVI SULTHAN (NADHVI) (Principal – Al Rashad Arabic College – Markaz, Grandpass)

AL HAJ MOULAVI M.B.M. HISHAM (FATHTHAHI) (Chairman of Colombo Grand Mosque – Hilal Committee & Senior Lecturer at Madeenathul Ilm Arabic College)

GUESTS OF HONOUR

AL HAJ MOHAMED JAKEEN FEROZE MOHAMED (Secretary of Kolonnawa Masjidh and President of Kolonnawa Masjidh Federation)

AL HAJ MOHAMED ILHAM (Chairman of JSS)

AL HAJ RIFAD RIYAL (Chairman of – The Home Mart)

AL HAJ KIYABDEEN JP (Proprietor – Salamulla Pharmacy)

RECIPIENTS OF AL-AALIM CERTIFICATE

Al Aalim M.A.M. Ubaidullah (Ihsani) Malwana

Al Aalim M.L.M. Arkam (Ihsani) Colombo 12

Al Aalim A. Abdur Raheem (Ihsani) Attanagalla

Al Aalim F.M Faraj (Ihsani) Kalpitiya

Al Aalim M.S. Habeebur Rahman (Ihsani) Wellampitiya

DETAILS OF PASSED OUT HAAFILS

2008

M.M.M Ifnas – Kinniya

M.R.M Nusrath – Colombo – 13

M.R.Y Arafath – Panadura

J.M Musadikeen – Kekirawa

M.N.M Thasleem

M.U Mohamed – Kandy

2009

M.F. Faizan Ramzy – Colombo -14

A.J.M Arkam – Kandy

M.M.M Ramzan Milhan – Panadura

M.A.M Nasly – Panadura

A.A Muhammad Anas – Kelaniya

N.A Musthaq Ali – Colombo – 12

M.I.M Farhan – Ulappana

M.I.M Shakir Hussain – Panadura

M.M Abdul Haadi – Irakkamam – 04

S.M Jamal Deen – Kolonnawa

A.H.M Usama – Wattala

Ahsan – Saindamarudu

2010

NM Ramzan – Bandarawela

HM Naweed Imran – Bogahakumbura

M.A.M Infaz – Panadura

M.R.M Inzamamul Haq – Colombo –10

M.A Anfas Ahamed – Panadura

2011

A.F.A. Rahman – Narahenpita

M.K.A Irshan – Colombo – 15

M.N.M Khalidh

I.M Hatheeb – Sammanthurai

M.N.M Nisfar – Dummaladeniya

M.S.M Shafraz – Colombo – 10

M.M.M Aathif – Kandy

M.A.M Safras Grandpass

2012

M.I.M Mubarak – Matala

M.S.M Aashik – Kurunegala

M.N.M Fawaz – Wellampitiya

K.S.M Sameem – Colombo –10

2013

A.S.M Fahim – Kaattankudi–06

2014

M.B.M Azran – Colombo – 12

2015

M.S.M Azan – Colombo – 12

M.F.M Razeen – Colombo – 10

M.R Abdur Rahman – Peliyagoda

M.A.M Shafraz – Wellampitiya

M.M Mufeez – Valachchenai

M.N.M Nafriz – Colombo – 12

2016

N. Fahman Sudais Valachchenai – 04

M.R Abur Rahman – Colombo – 12

M.R.M Riyas – Meethotamulla

H.M.M Azeem – Valachchenai

T.A.M Tuwan Shifan – Gothatuwa

M.R.M Arshad – 12

2017

M.L Abdul Aleem -Polgahawela

M.N Abdulla – Kandy

M.N Mohamed – Kandy

M.A.M Ubaidulla – Malwana

M.A Abdur Raheem -Attanagalla

M.A. Muhammed – Mawanell

Ahmad Amhar -New Kattankudi – 03

2018

M.N.M Nafaz – Colombo – 12

A. Abdur Rahman – Thoppur

M.T.M Hijas – Kandy

2019

A.L.M Mafaz – Oddamawadi

M.J.M Sabri – Colombo – 10

M.L.M Aashik – Colombo – 12

M.R Rilan – Ratnapura

M.R.M Munsif – Vilangama

A.K Ahmad – Colombo – 13

2020

M.I.M Umar – Colombo – 10

A.M Ashfaq – Valachchenai

M.R Muhammed – Colombo – 15

M.A Abdur Rahman – Demanhandiya

A.G. Anas – Eravur

M.D Humaid – Ratnapura

2021

M.F.M Hamran – Kalpitiya

A.H Muhammed – Alahitiyawa

H.K.M Abdur Rahman – Angoda

A.A. Aabidh – Ruwanwella

M.N Faheem – Nawalapitiya

M.I Umair – Wellampitiya

M.A.M Anwar – Valachchenai

2022

M.M Abdulla – Kawaththamunai

M.S Abdur Rahman – Galhinna

M.W Ahmad – Weligama

M.T Safeer Ahmad – Kurunegala

M.R Misfer – Colombo – 10

M.I.M Abdur Razzak – Henamulla Flat.

2023

M.A Abdulla – Weligama

M.I Nuski Ahmad – Paragahadeniya

M.R.M Rimas – Udukumbura

I.A. Ibrahim – Demtagoda

M.S.M Shuraif – Kinniya

M.S.M Suhail – Colombo 14

2024

M.M Abdulla – Gototuwa

M. Mubarak Hasan – Wellampitiya

​தொகுப்பு: ஸாதிக் ஷிஹான் பக்க வடிவமைப்பு: அஸீம் கிலாப்தீன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division