14
யாரும் கவனிக்கவில்லை
நானாக வளர்ந்தேன்
சிலர் அறிந்திருந்தனர்
பலர் அறிந்திருக்கவில்லை
இப்படி உயர்வேன் என்று
பலருக்குத் தெரியாது
இப்போது நான் தேவை
நான் பேசுபொருள்
நான் அத்தியாவசியமாகவில்லை
இப்போது அத்தியாவசியமானேன்
இப்போது யோசித்து பயனில்லை
என்னைப்போல் பலரை பலர்
வளர்த்து பாதுகாத்திருந்தால்
என்னைப்போல் பலர் உங்களை
பாதுகாத்திருப்பர் இவ் உலகில்