5
தாய்லாந்தின் பழைய பெயர்- சயாம்.
4500 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் இருந்து நடைபயணமாகவே வந்து குடியேறியவர்கள்தான் இன்றைய தாய்லாந்து மக்கள். தற்போது இங்கு 7.5 கோடி மக்கள் வசிக்கின்றனர். மலாய் மொழி பேசும் முஸ்லிம்கள் நான்கு இலட்சம் பேரும், நாற்பது இலட்சம் சீனர்களும் இங்கு வசிக்கின்றனர்.
தாய்லாந்தின் முக்கிய மதம் பௌத்தம். மற்ற மதக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு கிடையாது.
பவி