Home » வீரம்

வீரம்

by Damith Pushpika
November 3, 2024 6:23 am 0 comment

வீரம் என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது.

அதற்கான ஒரு குட்டிக் கதை…

ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் புரூஸ் லீ ஐ சண்டைக்கு இழுத்துக் கொண்டே இருந்தான். அப்போது லீ அமைதியாகவே இருந்தார் “ஏன் இப்படி?” என்று கேட்ட பொழுது,” நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன்! என்று சொன்னார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division