51
ஈக்கள் சில அற்புதமான திறன்களைக் கொண்டுள்ளன. அதன் ஒவ்வொரு கண்களிலும் 7,000 சிறிய லென்ஸ்கள் உள்ளன. அவை எல்லா திசைகளிலும் பார்க்க உதவுகின்றன. ஈக்கள் நிமிடத்திற்கு 1,000 முறை தங்கள் இறக்கைகளை அடிக்கின்றன. அதற்கு பற்கள் இல்லை. எனவே, அவை உமிழ்நீரைப் பயன்படுத்தி உணவைக் கரைக்கின்றன. ஈக்கள் சுமார் 28 நாட்களே உயிர் வாழ்கின்றன.
ஒரு பெண் ஈ தனது வாழ்நாளில் 500 முட்டைகள் வரை இடும்.இவற்றின் தனித்துவமான திறன்கள் கிட்டத்தட்ட எந்த சூழலிலும் உயிர்வாழ உதவுகின்றன.