69
வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் காணப்படும் Gyromitra esculenta என்ற காளானின் மற்றொரு பெயர் Brain Mushroom. பார்ப்பதற்கு மனித மூளை மாதிரி இருப்பதாலேயே இந்தக் காரணப்பெயர். ஆனால், இதை சாப்பிட முடியாது. காரணம் இது ஒரு விஷக்காளான்.