95
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் பயன்படுத்தப்பட்ட 235 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதுடன், விவசாய நடவடிக்கைகளுக்காக காணியை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (22) பலாலி விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது. காணியை பெற்றுக்கொண்ட விவசாயி ஒருவருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிநேகபூர்வமாக உரையாடிய போது பிடிக்கப்பட்ட படம். ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.