54
கடலிலேயே வாழ்ந்தாலும் ெடால்பின்கள் கடல் நீரைப் பருகுவதில்லை. கடலின் உப்பு நீரை அருந்தினால் டொல்பின்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு அவை இறக்க நேரிடும். தங்களுக்குத் தேவையான நீரை அவை உண்ணும் உணவிலிருந்தே எடுத்துக்கொள்கின்றன.