88
அக்காலத்தில் நம் முன்னோர்கள் இரவு நேரத்தில் வீட்டிலிருந்து அசைவ உணவு எடுத்துக் கொண்டு செல்லும் போது, அக் கூடையில் சிறிய (கரி கட்டை) வைத்துக் கொண்டு செல்வது வழக்கம். அதற்கு காரணம் பேய், பிசாசு அடித்து விடும் என்று சொல்வார்கள்.
ஆனால், உண்மையிலேயே இது காரணம் அல்ல. கரி கட்டை என்பது (கார்பன் C2) அசைவ உணவு கொண்டு செல்லும் கூடையில் இருக்கும் கார்பன், மசாலா வாசனையை உறிஞ்சி வாசனையை கூடையிலேயே வைத்திருக்கும். வெளியே அனுப்பாது.