70
அன்புக்ெகாரு அன்னை – அவர்
தெரெசா அன்னை
ஆசைக்ெகாரு அன்னை – அவர்
தெரெசா அன்னை
நலிந்தவருக்கு அன்னை – தாய்
இழந்தவருக்கு அன்னை
நொடிந்தவருக்கு அன்னை – நோய்
கொண்டவருக்கு அன்னை
வாழ்வற்றோருக்கு அன்னை – அவர்
வயதானவருக்கு அன்னை
அன்னையருக்ெகல்லாம் அன்னை -அவர்
அநாதையருக்கும் அன்னை