59
டெசிபல் எனும் வார்த்தை ஒலியின் அளவைக் குறிக்கிறது. 90 டெசிபலுக்கு அதிகமான சத்தம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
95 டெசிபலுக்கு அதிகமான ஒலியை வருடக் கணக்காக ஒருவர் கேட்டு வரும் பட்சத்தில் காதுகள் செவிடாகிவிடும். 130 டெசிபலுக்கு அதிகமான ஒலி, காதுகளுக்கு வலி தரும். மன அமைதியை குலைக்கும்.