57
20ஆம் நூற்றாண்டின் பயன்படுத்த முடியாத கப்பல்கள் எல்லாம் அவுஸ்திரேலியா நாட்டில் சிட்னியில் இருக்கும் Homebush Bay என்ற இடத்தில் விடப்பட்டன. அப்படி விடப்பட்ட கப்பல்களில் ஒன்றான SS Ayrfield கப்பல் தான் மிதக்கும் காடு என்றழைக்கப்படுகிறது. இந்தக்கப்பலில் வளர்ந்திருக்கும் மாங்குரோவ் மரங்களே சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.