Home » கடைசி ஆசை

கடைசி ஆசை

by Damith Pushpika
November 26, 2023 6:43 am 0 comment

பாலஸ்தீனக் குழந்தைகளின்
உயிர்களை பறித்து
உள்ளக்களிப்பு காணும்
யூதர்கள்
மனிதர்களில்
மனிதாபிமானமற்றவர்கள்
‘இரத்தக் காட்டேறிகள்’
மன்னிக்க முடியாத
இவர்களின் செயற்பாடுகள்
கண்டு “மனம்”
அழாமல் இல்லை.
இருந்தாலும்;
எத்தனை நாளுக்குத்தான்
அழுவது?
இனி “நான் அழப்போவதில்லை”.
‘இஸ்ரேலரை, அழிப்பதற்கான
‘அறிவை கூர்மை’ செய்து
அதனூடாக என்னை
தயார் படுத்திக்கொள்கிறேன்.
என்னால் இந்த மண்ணுக்கு
செய்திட இயலுமானதை
செய்கிறேன்.
இந்த யுத்தத்தில்
சிலவேளை;
எனது மரணம்
உறுதிப்படுத்தப் பட்டால்
எனது சின்ன மகளை
இதே பயணத்திற்காக
வழிகாட்டிடுங்கள்
உங்களால் முடியுமானால் ?

கவிச்சுடர் ஏ எம் கஸ்புள்ளா

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division