1.7K
தினகரன் வாரமஞ்சரி, சண்டே ஒப்சவர், சிலுமின வார இறுதி பத்திரிகைகளின் இணையத்தளம் புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையத்தளங்களை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, லேக் ஹவுஸ் நிறுவனத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தபோது பிடிக்கப்பட்ட படம். அமைச்சருடன் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பிரதம ஆசிரியர்களும் படத்தில் காணப்படுகின்றனர். (படம்:- ருக்மல் கமகே)