ஐ.நா. மனித உரிமை பேரவையின் இந்த வருட அறிக்கையில் மலையகம் தொடர்பாக குறிப்பிடாமை ஒரு குறைபாடென்பதை ஐ.நா.வின் இலங்கை பிரதிநிதி மார்க் அந்தரே ஏற்றுக்கொண்டதுடன், எதிர்காலத்தில் இது நிவர்த்தி செய்யப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன், இலங்கைக்கான ஐ.நா. நிகழ்ச்சிநிரலுக்குள் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள்,…
Thinakaran News
-
-
அரச இலக்கிய சாகித்திய விருது வழங்கும் விழா கடந்த வியாழக்கிழமை மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றதுடன், இந்த வருடத்துக்கான அரசு உயர் சாகித்திய ரத்னா விருது நாடறிந்த எழுத்தாளர் சட்டநாதனுக்கு வழங்கி வைக்கப்பட்டது. எழுத்தாளர் சட்டநாதனுக்கு விருதை கலாசார, மத விவகார…
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யத்துல்லாவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்குமிடையிலான சந்திப்பின் போது ஜம்இய்யத்துல்லாவின் கொள்கைகள், குறிக்கோள்கள், சமூகம் தொடர்பான…
-
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதினால் இந்த விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் தொடர்பாக தாம் ஆராய்வதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள்…
-
தினகரன் வாரமஞ்சரி, சண்டே ஒப்சவர், சிலுமின வார இறுதி பத்திரிகைகளின் இணையத்தளம் புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையத்தளங்களை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, லேக் ஹவுஸ் நிறுவனத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தபோது பிடிக்கப்பட்ட படம். அமைச்சருடன் நிறுவனத்தின் தலைவர்…
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை மிக சிறப்பாக நடைபெறுகிறது. இன்று காலை 06 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை…
-
வடக்கு, கிழக்கில் குருந்தூர், தையிட்டி, செட்டிகுளம், நாவற்குழி போன்ற இடங்களில் அரச அனுசரணையுடன் காணி அபகரிப்புகள் இடம்பெறுகின்றன எனும் உண்மையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையினூடாக வெளிக்கொணரப்பட வேண்டுமென, தமிழ் மக்கள் தேசிய…
-
இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்ததாக மேல் மாகாணத்தில் 200 மின்சார பஸ்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்காக நிறுவனங்களிடமிருந்து ஆர்வத்தை கோரும் (Expression Of Interest) அறிவித்தலை அடுத்த வாரம் வெளியிடுமாறு போக்குவரத்து சபை தலைவருக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல…
-
இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள காலி மாவட்டத்தின் சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் அண்மையில் (2023 ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில்) மரணமடைந்தனர். மேலும் சில கைதிகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களது மரணத்துக்கு நோய்க்கிருமியொன்று காரணமென முதலில் அறிவித்த மருத்துவ துறையினர்,…
-
இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் இயங்கும் மித்ரா குழும நிறுவனத் தலைவரும் மித்ரா டைம்ஸ் மாத இதழ் பிரதம ஆசிரியரும் தமிழ் ஊடக மற்றும் பத்திரிகையாளர் நலச் சங்கத் தலைவருமான எம்.எஸ்.மூர்த்தி, இலங்கையில் சுற்றுலா மற்றும் மின்சாரத்துறையில் முதலீடு செய்வது தொடர்பாக ஜனாதிபதி…