இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஐயும் தாண்டுமென்று அஞ்சப்படுகின்றது. உயிரிழப்புகளின் எண்ணிக்ைக நேற்று 300 ஐ நெருங்கியது. அப்பகுதியில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. காணாமல்போன 225 பேரை …
உலகம்
-
-
யெமன் மீது இஸ்ரேல் முதற்தடவையாக கடும் விமானத் தாக்குதல்களை திடீரென நடத்தியுள்ளது. காஸா மீதான யுத்தத்தைத் தொடங்கி ஒன்பது மாதங்களாகியுள்ள சூழலில், இஸ்ரேலில் இருந்து 1800 கிலோ மீற்றர் அப்பால் உள்ள யெமனின் ஹுதைதா துறைமுகத்தின் மீது இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இத்துறைமுகத்தின் …
-
இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய வரவுசெலவுத்திட்ட உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகள் ஒருமுறை கூட இடம்பெறாத நிலையில், அதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்தில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் …
-
பங்களாதேஷ் முழுவதும் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் சுமார் 15 நாட்களாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தை ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்போது இடம்பெறும் வன்முறை …
-
தமிழ்நாடு மாநில அரசுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையேயான உறவுகள் படிப்படியாக மோசமடைந்து செல்வதையே நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார். தமிழகத்தில் நிகழும் …
-
இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களின் ஒரு பகுதியை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அந்த ஆயுதங்கள் இவ்வாரம் இஸ்ரேலை சென்றடையலாம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் ‘வோல்ட் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு …
-
காஸாவில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக கடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் மற்றொரு முயற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து கட்டாரின் தலைநகர் டோஹாவில் கடந்த வியாழக்கிழமையும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் …
-
இந்தியா- இலங்கை இடையே கடல் பகுதியில் உள்ள இராமர் பாலத்தின் முழு வடிவத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகத் துல்லியமாக உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் பல ஆண்டுகளாக விடை தெரியாமல் இருந்த விடயங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது. இராமர் பாலம் என்பது இராமேஸ்வரத்துக்கும், …
-
இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் போராட்டக்குழுவுக்கும் இடையில் முழு அளவிலான போர் மூளுவதைத் தவிர்ப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. குறிப்பாக ஹிஸ்புல்லாஹ் உடன் போரை முன்னெடுப்பதை விடுத்து இராஜதந்திர ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இஸ்ரேலை வலியுறுத்திவரும் அமெரிக்கா, அதற்கான நடவடிக்கைகளையும் …
-
இந்தியாவின் உத்தர பிரதேசம், புல்ராய் கிராமத்தில் இடம்பெற்ற மதநிகழ்வொன்றில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு 123 பேர் உயிரிழந்துள்ள துயர சம்பவம் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தியாவின் உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சுவாமியார் …