சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி முதன்முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற போது, அவர் பல அண்டை நாடுகளின் அரசு அல்லது நாட்டின் தலைவர்களை பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் …
உலகம்
-
-
சர்வதேச நாணய நிதிய விடயத்தில் தவறான நிலைப்பாட்டையே உருவாக்கியுள்ளனர் – அமைச்சர் அலி சப்ரி பேட்டி
by sachinthaதாங்கள் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மறுசீரமைப்போம் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் கூறுவது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும் என வெளிவிவகார அமைச்சரும், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருமான அலி சப்ரி தெரிவித்தார். அரச …
-
– மூன்று வருடங்களுக்கு 25,000 ரூபா வீதம் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு – அடிப்படைச் சம்பளம் 24 – 35 வீதம் வரையில் அதிகரிப்பு – கீழ் மட்ட அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 55,000 ரூபாய் சம்பளம் மற்றும் கொடுப்பனவு 2022 …
-
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியின் தலைவராகியுள்ள ராகுல் காந்தி ஆளுமை நிறைந்ததொரு அரசியல் தலைவரா என்ற சந்தேகம் இந்திய அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றது. அந்தச் சந்தேகத்தை உறுதி செய்வது போன்றே சில சம்பவங்களும் அமைந்து விடுகின்றன. நாடாளுமன்றத்தில் கடந்த …
-
ஒருமாத தொழிற்கட்சி ஆட்சியின் பின்னர், கட்சிக்குச் சிக்கல் தரும் வகையில் இப்போது மிகப் பெரிய வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் தீவிர வலதுசாரி இயக்கங்கள் திட்டமிட்டு இந்த வன்முறைகளை நடத்துவதாக …
-
‘எமது விஷேட விருந்தாளியான இஸ்மாயீல் ஹனியேவை தெஹ்ரானில் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும். அது ஈரான் இஸ்லாமிய குடியரசின் கடமை’ என்று ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யத் அலி காமெனெய் அறிவித்தததைத் தொடர்ந்து உருவான போர்ப்பதற்றம் ஒரு …
-
வறுமைநாடுகளின் பட்டியலில் இருந்த வங்கதேசம் தன்னுடைய முயற்சியால் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. 1972இல் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசமாக உருவெடுத்த அந்த தேசம் நிலவளமும் நீர்வளமும் மீன்வளமும் கொண்டது. ஜமுனா – பத்மா – பிரம்மபுத்தரா போன்ற பேராறுகள் …
-
சமகால சர்வதேச அரசியலை யுத்தங்களும், இராஜதந்திர மோதல்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. அண்மைய வாரங்களின் கட்டுரைகளும் அவற்றின் பிரதிபலிப்பாகவே அமைந்தன. இச்சூழலில் தென்னாசியாவில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் ஏற்பட்ட மாணவர் புரட்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் வரலாறு மாணவர் புரட்சியோடு …
-
பிரேஸிலின் சாவ் பாலோ மாநிலத்தில் 62 பேருடன் வானில் பறந்துகொண்டிருந்த விமானமொன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் பறந்துகொண்டிருந்தது. வின்ஹெடோ நகருக்கு மேலாக இந்த …
-
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றப் பரபரப்பு தீவிரமடைந்துள்ளது. எந்த வேளையிலும் போர் மூளக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் பலஸ்தீனின் முன்னாள் பிரதமருமான அப்துல் சலாம் இஸ்மாயில் ஹனியேவும், லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் …