கடந்த மாதம் 5 ஆம் திகதி வரை பங்களாதேஷ் நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்து ஒருமாத காலம் ஆகிவிட்டது. அவரும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் தங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மிகவும் இரகசியமாகவும், …
உலகம்
-
-
பலஸ்தீனின் காஸா மீது பத்து மாதங்களுக்கும் மேலாக யுத்தத்தை முன்னெடுத்துவரும் இஸ்ரேல் மேற்குக் கரை, கிழக்கு ஜெரூஸலம் பகுதிகளிலும் இராணுவ கெடுபிடிகளைத் தொடர்ந்து வண்ணமுள்ளது. இந்நிலையில் கடந்த திங்களன்று (26ஆம் திகதி) அல் அக்ஸா மசூதி வளாகத்திற்குள் சென்ற இஸ்ரேலின் தேசிய …
-
இஸ்ரேல்- ஹமாஸ் போர் நீடிக்கும் நிலையில் பாரிய அழிவுகளை அரேபிய தரப்பு எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. போர் படிப்படியாக காசாவின் நிலப்பரப்பை கடந்து லெபலான் பகுதிைய நோக்கி விஸ்தரிக்கப்படுகிறது. இத்தகைய பாரிய போர் நகர்வு மேற்காசிய அரசியலில் பதற்றத்தை அதிகரிக்க முனைவதோடு உலக …
-
இந்திய எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையின் சகாப்தம் முடிந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பரபரப்பான கருத்தொன்றை இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் மற்றும் வன்முறை தொடர்பாக பாகிஸ்தான் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்காத வரை இந்தியா இனிமேல் பாகிஸ்தானுடன் …
-
இஸ்ரேலுக்கான விமான சேவையை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை இடைநிறுத்துவதாக அமெரிக்கன் விமான சேவை நிறுவனம் கடந்த ஞாயிறன்று அறிவித்தது. அதேநேரம் கதே பசுபிக், ஈசிஜெட் ஆகிய விமான நிறுவனங்களும் அடுத்தாண்டு மார்ச் வரை டெல்அவிவுக்கான விமான சேவையை நிறுத்துவதாகக் …
-
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகார் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 8 ஆம் திகதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்தச் …
-
உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுக்கலாமென விஞ்ஞானிகள் அச்சம் தடுப்பு மருந்து வழங்கவென யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தும் WHO மத்திய தரைக்கடலுக்கு அருகிலுள்ள பலஸ்தீனின் காஸா மீது கடந்த பத்து மாதங்களாக இஸ்ரேல் யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது. கடல், ஆகாயம், தரையென அனைத்தும் சுற்றி …
-
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 39 பேர் போட்டியிடுகின்றனர். 1977ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் பின்னர் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்களில் அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்த நாட்டின் தீவிர முதலாளித்துவவாதி என்று சிலர் கூறுகின்றனர். சுதந்திரத்திற்குப் பிந்திய காலத்தில், இடது மற்றும் வலது இரண்டும் நாட்டில் வலுவான நிலையைப் பெற்றிருந்தன. இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இலங்கை சமசமாஜக் …
-
லேக் ஹவுஸ் மீடியா அகாடமி (LHMA) தமிழில் ஊடக தொடர்பாடல் பற்றிய விரிவான டிப்ளோமா பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது. இது LHMA இன் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதன் முதல்கட்டம் 2024 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகும். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 20 ஆம் …