2024ஆம் ஆண்டு சர்வதேச அரசியலில் ஓர் ஜனநாயகத் திருவிழா காலமாகவே அவதானிக்கப்படுகின்றது. நடைமுறை அரசியலில் ஜனநாயகத்தின் பிரதிபலிப்பு என்பது தேர்தல்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 49 சதவீதமான மக்கள், ஆகக் குறைந்தது 62 நாடுகள், இந்த வருடம் தேர்தலை எதிர்கொள்கின்றன. …
உலகம்
-
-
பலஸ்தீனின் காஸா மாணவர்கள் ஒருவருட காலமாக பாடசாலைக் கல்வியைப் பெற்றுக்கொள்ளாத நிலையில் புதிய கல்வி ஆண்டில் பிரவேசித்திருக்கிறார்கள். காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்துவரும் யுத்தம் காரணமாக இந்நிலைக்கு இம்மாணவர்கள் முகம்கொடுத்திருக்கிறார்கள். வருடா வருடம் செப்ெடம்பர் மாதம் 09 ஆம் திகதி பலஸ்தீன் …
-
பங்களாதேஷின் இன்றைய நிலைமை அவலத்தில் உள்ளது. ஒருபுறம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் அன்றாட சீவியத்துக்ேக அல்லல்படுகின்றனர். மறுபுறம் மின்சாரம் இல்லாமல் அந்நாட்டின் பெரும்பகுதி இருளில் மூழ்கிக் கிடக்கின்றது. இருவருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நிலவிய பொருளாதார …
-
நியூசிலாந்தில் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த பறக்க முடியாத மிகப்பெரிய பறவை இனமே Moa. இவை தற்போது அழிந்துவிட்டாலும், இவற்றின் வரலாறு மற்றும் முக்கிய தன்மைகள் நியூசிலாந்தின் வன உயிரின ஆவணங்களில் பதியப்பட்டுள்ளன. Moa பறவைகளில் ஒன்பது வகைகள் இருந்துள்ளன. அவை பெருமளவில் அளவுகளில் …
-
இஸ்ரேலில் கடந்த ஞாயிறன்று (01.09.2024) பாரிய ஆர்ப்பாட்டத்திற்கும் பொதுவேலைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இஸ்ரேலின் மிகப்பெரிய தொழிற்சங்கமான ஹிஸ்டாட் ரூட் தொழிற்சங்கத்தினர், பணயக் கைதிகளின் உறவினர்கள் மற்றும் நலன்கள் குறித்த சங்கம், எதிர்க்கட்சித் தலைவர் யர் லபிட் ஆகியோர் இவ்வழைப்பை விடுத்தனர். அதற்கேற்ப …
-
ஹமாஸ் – இஸ்ரேல் போர் ஏறக்குறைய 11 மாதங்களை கடந்து நகர்கிறது. தற்போதைய பிராந்திய அரசியல் சூழலில் யூதர்கள், போரை தொடங்கிய ஹமாஸின் மீதான நடவடிக்கையை விடுத்து இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். பணயக் கைதிகளை மீட்டெடுக்கும் கோரிக்கையை …
-
கடந்த மாதம் 5 ஆம் திகதி வரை பங்களாதேஷ் நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்து ஒருமாத காலம் ஆகிவிட்டது. அவரும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் தங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மிகவும் இரகசியமாகவும், …
-
பலஸ்தீனின் காஸா மீது பத்து மாதங்களுக்கும் மேலாக யுத்தத்தை முன்னெடுத்துவரும் இஸ்ரேல் மேற்குக் கரை, கிழக்கு ஜெரூஸலம் பகுதிகளிலும் இராணுவ கெடுபிடிகளைத் தொடர்ந்து வண்ணமுள்ளது. இந்நிலையில் கடந்த திங்களன்று (26ஆம் திகதி) அல் அக்ஸா மசூதி வளாகத்திற்குள் சென்ற இஸ்ரேலின் தேசிய …
-
இஸ்ரேல்- ஹமாஸ் போர் நீடிக்கும் நிலையில் பாரிய அழிவுகளை அரேபிய தரப்பு எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. போர் படிப்படியாக காசாவின் நிலப்பரப்பை கடந்து லெபலான் பகுதிைய நோக்கி விஸ்தரிக்கப்படுகிறது. இத்தகைய பாரிய போர் நகர்வு மேற்காசிய அரசியலில் பதற்றத்தை அதிகரிக்க முனைவதோடு உலக …
-
இந்திய எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையின் சகாப்தம் முடிந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பரபரப்பான கருத்தொன்றை இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் மற்றும் வன்முறை தொடர்பாக பாகிஸ்தான் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்காத வரை இந்தியா இனிமேல் பாகிஸ்தானுடன் …