இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டத்தின் கவரைப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை செய்வதற்காக 05 உயர் அதிகாரிகளை கொண்ட குழுவை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது. கவரைப்பேட்டை ரயில் …
உலகம்
-
-
இஸ்ரேல் – ஹமாஸ் போரானது பிராந்திய போராக பரிமாணம் பெற ஆரம்பித்துள்ளது. போரின் தொடக்கம் ஹமாஸ் மீதான தாக்குதலாக மட்டுப்படுத்தப்பட்டு இருந்த சூழல் படிப்படியாக விரிவடைந்து லெபனான், சிரியா எமன் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் என்ற தளத்தில் தரைவழி தாக்குதலுக்குரிய …
-
இந்தியாவில் வாரிசு அரசியல் என்பது நீண்டகால சர்ச்சையாக இருந்து வருகிறது. எனினும் இது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஒரு மருத்துவரின் மகன் மருத்துவராவதும், ஆசிரியரின் மகன் ஆசிரியராவதும் எப்படி இயல்பானதோ அதேபோல் அரசியலில் வாரிசுகள் வருவதும் இயல்பானதே அரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது …
-
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளமை, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழகத்தில் குடும்ப அரசியல் கோலோச்சுவதாக எதிரணிகள் கடுமையாக் கண்டனம் தெரிவிக்கின்றன. அதேவேளை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்ளும் அதிருப்தி …
-
இஸ்ரேல் ஹமாஸ் போர் லெபனானை நோக்கி விரிவாக்கம் அடைந்துள்ளது. படிப்படியாக தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் திட்டமிடுகின்றன. அதற்கான தயாரிப்புகளை முழு அளவில் முன்னெடுக்கவும் அமெரிக்கா அதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாரான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய ஹமாஸ் அமைப்பும் ஈரானும் …
-
தெற்கு லெபனான் உட்பட லெபனானின் பல பிரதேசங்களில் இஸ்ரேல் கடும் விமானத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. ஹிஸ்புல்லாஹ்வின் நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவாக இஸ்ரேல் குறிப்பிடுகின்ற போதிலும், இற்றைவரை 569 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 50 சிறுவர்களும், 94 பெண்களும் …
-
கண்டம் தாண்டிய இலக்குகளை நோக்கித் தாக்குதல் நடத்தும் தொலைதூர ஏவுகணைகளை (intercontinental ballistic missile – ICBM) வைத்துச் சோதனை நடத்தியுள்ளதாக சீனா கூறியிருக்கிறது. சர்வதேச கடல்பரப்பில் சீனா இத்தகைய சோதனையை மேற்கொண்டது அண்டை நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாற்பது …
-
தமது தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் நேற்று முன்தினம் இரவு ஹசன் நஸ்ரல்லா மற்றும் சிரேஷ்ட தளபதிகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதளை நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இத்தாக்குல்களில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் …
-
லெபனானில் பேஜர், வோக்கிடோக்கி உள்ளிட்ட வயர்லெஸ் தகவல் தொடர்புசாதனங்களை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை (17.09.2024) லெபனானின் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணி முதல் பெய்ரூட் உட்பட தெற்கு லெபனானின் பல …
-
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், பாராளுமன்றத் தேர்தல் குறித்து எந்த அறிவித்தலும் இதுவரை வெளியிடாதது சவாலாக அமைந்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்து நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸை …