ஒக்டோபர் 1ஆம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. அதன் பிறகு அங்கு போர் துவங்குவதற்கான ஒரு பதற்றமான சூழல் நிலவத் துவங்கியது. தற்போது, ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் தன்னுடைய தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பலத்த …
உலகம்
-
-
இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக கடந்த சில வாரங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அடிக்கடி விடுக்கப்படுவதால், அண்மைக் காலமாக இந்தியாவில் ஏராளமான விமானங்கள் திருப்பி விடப்படுவதும், சில ரத்து செய்யப்பட்டு …
-
கடந்த ஆண்டு கனடாவில் இந்தியாவின் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இராஜதந்திரச் சிக்கலை உருவாக்கியுள்ளது. இப்போது, நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் வர்மாவின் …
-
உலக ஒழுங்கு, கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் ஒரு நிலையான இடத்தை பெறமுடியவில்லை. அமெரிக்கா தலைமையிலான ஒற்றைமைய உலக ஒழுங்கிற்கு மாற்றீடாக இருதுருவ அரசியல் அல்லது பல்துருவ அரசியல் ஒழுங்குகள் சீரமைக்கப்படுவதாக அறிஞர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் உருவாகியுள்ளது. எனினும் உலக ஒழுங்கினை நிலையான கணிப்புகளுடன் …
-
இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவு முதலாம் உலக மகாயுத்த காலம் முதல் நீடிக்கின்றது. அந்தப் பின்னணியில் இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்கா, வருடா வருடம் 3.8 பில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கு உதவியாக வழங்கி வருகிறது. …
-
லெபனானின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை விமானங்களில் பேஜர் மற்றும் வோக்கி டோக்கி உள்ளிட்ட வயர்லெஸ் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டுக்கு கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் எமிரேட்ஸ் எயார் …
-
உலக அரசியலில் மேற்கு ஆசியா எப்போதும் தனித்துவமான இடத்தை அதன் எண்ணெய் வளத்தினால் கொண்டிருக்கின்றது. தற்போது இஸ்ரேல் நடத்தும் போரானது அத்தகைய வளம் கொண்ட மேற்காசியாவில் தனது நீண்ட இருப்பை உறுதி செய்வதாகவும் மேற்குலகத்தின் நலன்களை முழுமைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது. காசாவில் தொடங்கிய …
-
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு தேசத்தையே கலங்கச் செய்துள்ளது. அவரது மறைவுச் செய்தியை அறிந்து தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர். தொழிலதிபரான அவர் இந்தியர்களின் இதயங்களை வென்றது எப்படி?. கடந்த புதனன்று மாலை மும்பையில் …
-
இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டு கட்சியும், ஹரியானாவில் பா.ஜ.கவும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றன. இந்த நிலையில், கடந்த ஓராண்டில் நடைபெற்ற தேர்தல்களில் அதிக வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றதா? …
-
இந்திய அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாகிய ஹரியான, ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஹரியானாவில் பா.ஜ.கவும். ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களைக் …