பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 20 பேர் பலியானதுடன்,40 பேரளவில் காயமடைந்தனர். இச்சம்பவம் பாகிஸ்தானின் பலோஜிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவில் நடந்தது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியிலுள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் நேற்றுக் …
உலகம்
-
-
காசா உட்பட பலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள பிரதேசங்களில் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்துவரும் முன்னணி நிறுவனமான ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான நிவாரண அமைப்பை (UNRWA) இஸ்ரேல் தடை செய்து சட்டம் நிறைவேற்றியுள்ளது. அத்தோடு காசா, மேற்குக்கரையில் மனிதாபிமானப் பணிகளை இந்த அமைப்பு …
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் எவ்வாறாக இருக்குமென்பது குறித்து விவாதிக்கப்படுகின்றது. நரேந்திர மோடியை தனது நண்பர் என்று பலமுறை குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அதேநேரத்தில் இந்தியாவின் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறார். இந்தத் தேர்தல் …
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிக முக்கியத்துவத்தையும் மாற்றங்களையும் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி வெளிப்படுத்துகின்றது. டொனால்ட் ட்ரம்ப் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெற்ற வேட்பாளராக அமெரிக்காவில் பார்க்கப்படுகின்றார். அமெரிக்கா வரலாற்றிலே இவ்வாறு ஒரு ஜனாதிபதி தோல்வி அடைந்த பின்னர் வெற்றி …
-
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி மற்ற கட்சிகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்பதே தற்போது தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் பேசியதில் மற்ற கட்சிகளிடையே முரண்பாடும், …
-
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. தெஹ்ரான், இலம், குஸெஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய இராணுவத் தளங்கள் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிடுகையில், ‘ஈரானிய தாக்குதலுக்கு …
-
நடிகர் விஜய் தெளிவான பாதையில் செல்லவில்லை என்ற விமர்சனங்களுடன் தமிழ்நாட்டு அரசியலில் புதிய களம் காண இறங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. திரைத்துறையில் புகழ்பெற்ற நடிகராக …
-
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27 ஆம் திகதி தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. தங்கள் அரசியல் நிலைப்பாடு, கொள்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் …
-
ஈரானின் இராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட கடும் தாக்குதல் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை நேற்று (26) தெரிவித்துள்ளது. ஈரான் மீதான வான்வழித் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “இஸ்ரேலிய படைகளால் நடத்தப்பட்ட துல்லியமான …
-
பலஸ்தீனின் காசா மீதான யுத்தம் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வருகின்றது. கடந்த ஆண்டு (2023) ஒக்டோபர் 07 ஆம் திகதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காகவும், அவர்கள் பிடித்துச் சென்ற பணயக் கைதிகளை மீட்பதற்காகவும் எனக் …