ஐ.நா. மனித உரிமை பேரவையின் இந்த வருட அறிக்கையில் மலையகம் தொடர்பாக குறிப்பிடாமை ஒரு குறைபாடென்பதை ஐ.நா.வின் இலங்கை பிரதிநிதி மார்க் அந்தரே ஏற்றுக்கொண்டதுடன், எதிர்காலத்தில் இது நிவர்த்தி செய்யப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன், இலங்கைக்கான ஐ.நா. நிகழ்ச்சிநிரலுக்குள் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள், …
Thinakaran News
-
-
அரச இலக்கிய சாகித்திய விருது வழங்கும் விழா கடந்த வியாழக்கிழமை மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றதுடன், இந்த வருடத்துக்கான அரசு உயர் சாகித்திய ரத்னா விருது நாடறிந்த எழுத்தாளர் சட்டநாதனுக்கு வழங்கி வைக்கப்பட்டது. எழுத்தாளர் சட்டநாதனுக்கு விருதை கலாசார, மத விவகார …
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யத்துல்லாவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்குமிடையிலான சந்திப்பின் போது ஜம்இய்யத்துல்லாவின் கொள்கைகள், குறிக்கோள்கள், சமூகம் தொடர்பான …
-
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதினால் இந்த விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் தொடர்பாக தாம் ஆராய்வதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் …
-
தினகரன் வாரமஞ்சரி, சண்டே ஒப்சவர், சிலுமின வார இறுதி பத்திரிகைகளின் இணையத்தளம் புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையத்தளங்களை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, லேக் ஹவுஸ் நிறுவனத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தபோது பிடிக்கப்பட்ட படம். அமைச்சருடன் நிறுவனத்தின் தலைவர் …
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை மிக சிறப்பாக நடைபெறுகிறது. இன்று காலை 06 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை …
-
வடக்கு, கிழக்கில் குருந்தூர், தையிட்டி, செட்டிகுளம், நாவற்குழி போன்ற இடங்களில் அரச அனுசரணையுடன் காணி அபகரிப்புகள் இடம்பெறுகின்றன எனும் உண்மையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையினூடாக வெளிக்கொணரப்பட வேண்டுமென, தமிழ் மக்கள் தேசிய …
-
இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்ததாக மேல் மாகாணத்தில் 200 மின்சார பஸ்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்காக நிறுவனங்களிடமிருந்து ஆர்வத்தை கோரும் (Expression Of Interest) அறிவித்தலை அடுத்த வாரம் வெளியிடுமாறு போக்குவரத்து சபை தலைவருக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல …
-
இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள காலி மாவட்டத்தின் சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் அண்மையில் (2023 ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில்) மரணமடைந்தனர். மேலும் சில கைதிகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களது மரணத்துக்கு நோய்க்கிருமியொன்று காரணமென முதலில் அறிவித்த மருத்துவ துறையினர், …
-
இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் இயங்கும் மித்ரா குழும நிறுவனத் தலைவரும் மித்ரா டைம்ஸ் மாத இதழ் பிரதம ஆசிரியரும் தமிழ் ஊடக மற்றும் பத்திரிகையாளர் நலச் சங்கத் தலைவருமான எம்.எஸ்.மூர்த்தி, இலங்கையில் சுற்றுலா மற்றும் மின்சாரத்துறையில் முதலீடு செய்வது தொடர்பாக ஜனாதிபதி …